Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் டெஸ்ட்டி‌ல் மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவுக‌ள் அ‌ணியை ‌வீ‌ழ்‌த்‌தியது இந்தியா

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2011 (09:30 IST)
கி‌ங்‌ஸ்ட‌னி‌ல ் நட‌ந் த முத‌ல ் டெ‌ஸ்‌ட ் போ‌ட்டி‌யி‌ல ் மே‌ற்‌கி‌ந்‌‌தி ய ‌ தீவுக‌ள ் அ‌ணிய ை 63 ர‌ன்க‌ள ் ‌ வி‌த்‌தியாச‌த்த‌ி‌ல ் இ‌ந்‌திய ா ‌ வீ‌ழ்‌த்‌த ி வரலா‌ற்ற ு சாதன ை படை‌த்தத ு.

முதல் இன்னிங்சில் இந்திய அணி 246 ரன்களும், மே‌ற்‌கி‌ந்‌‌தி ய ‌ தீவுக‌ள ் அ‌ணி 173 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 73 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 256 ரன்கள் எடுத்தது. அ‌திகப‌ட்சமா க ‌ திராவிட் 112 ரன்கள் எடுத்தார்.

326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய மே‌ற்‌கி‌ந்‌‌தி ய ‌ தீவுக‌ள ் அ‌ணி 3வத ு நா‌ள ் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்திருந்தது.

நே‌ற்ற ு 4 வது நாள் ஆட்டம் நடந்தது. மேற்கொண்டு 195 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கிய மே‌ற்‌கி‌ந்‌‌தி ய ‌ தீவுக‌ள ் அ‌ணிக்கு, இந்திய பவுலர்கள் கடுமையான நெருக்கடி கொடுத்து திணறடித்தனர்.

இதனா‌ல ் மே‌ற்‌கி‌ந்‌‌தி ய ‌ தீவுக‌ள ் அ‌ண ி 262 ரன்களுக்கு அனை‌த்த ு ‌ வி‌க்கெ‌ட்டுகளையு‌ம ் இழ‌ந்தத ு. இதையடுத்து இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அ‌திகப‌ட்சமா க பிராவோ 41 ரன்னு‌‌ம், ராம்பால் 34 ரன்னு‌ம், சந்தர்பால் 30 ரன்னு‌ம ் எடுத்தனர்.

இந்திய அணி தரப்பில் பிரவீ‌ண்குமார், இசாந்த் சர்மா தலா 3 விக்கெட்டுகளும், மிஸ்ரா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். ஆ‌ட்டநாயகனாக ‌திரா‌வி‌ட் தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

3 டெ‌ஸ்‌ட் போ‌ட்டிக‌ள் கொ‌ண்ட தொட‌ரி‌ல் 1-0 எ‌ன்ற கண‌க்‌கி‌ல் இ‌ந்‌தியா மு‌ன்‌னிலை பெ‌ற்று‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ஆஸி அணியில் இடம்பெற மாட்டாரா பேட் கம்மின்ஸ்?

கோலி நினைக்கும் வரை அவர் டெஸ்ட் விளையாட வேண்டும்… இல்லை என்றால் இந்தியாவுக்குதான் இழப்பு – ஆஸி முன்னாள் வீரர் கருத்து!

டெஸ்ட் அணியில் நீடிக்க விரும்பினால் இதை செய்யுங்கள்… கோலி & ரோஹித்துக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்!

மீண்டும் கேப்டன் ஆவார் கோலி?... முன்னாள் வீரரின் ஆருடம்!

மீண்டும் கிரிக்கெட் மைதானத்தில் களமிறங்கும் தினேஷ் கார்த்திக்.. !

Show comments