Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெ‌ய்‌ல் அ‌திரடி‌யி‌ல் பெங்களூர் வெற்றி

Webdunia
வியாழன், 12 மே 2011 (08:36 IST)
மே‌ற்‌‌கி‌ந்‌திய ‌‌தீவுக‌ள் அ‌ணி வீர‌ர் ‌கி‌றி‌ஸ் கெ‌ய்‌லி‌ன் அ‌‌திரடி ஆ‌ட்ட‌த்தா‌ல் பெ‌ங்களூ‌ர் ராய‌ல் சேல‌ஞ்ச‌ர்‌ஸ் அ‌ணி 9 ‌வி‌க்கெ‌ட் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌ல் ராஜ‌‌ஸ்தா‌ன் ராய‌ல்‌ஸ் அ‌ணியை தோ‌ற்கடி‌த்தது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போடியில் 55 வது ‌லீ‌க் சு‌ற்று ஆ‌ட்ட‌த்‌தி‌ல் ஜெய்ப்பூரில் நே‌ற்‌‌றிரவு நடந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்துள்ளது.

தொடக்க வீரர்கள் வாட்சன் 29 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 34 ரன்களும், டிராவிட் 6 பவுண்டரிகளுடன் 37 ரன்களும் எடுத்தனர். ம‌ற்ற ‌வீர‌ர்க‌ள் அனைவரு‌ம் சொ‌‌ற்ப ர‌ன்க‌ளி‌ல் ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தன‌ர்.

147 ர‌ன்க‌ள் எடு‌த்தா‌ல் வெ‌ற்‌றி எ‌ன்ற இல‌க்குட‌ன் கள‌ம் இற‌ங்‌கிய பெங்களூர் அணி 17 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தொடக்க வீரர் கெய்ல் 44 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 70 ரன்களும், கோக்லி 39 ரன்களும் எடுத்து அவுட்டாக வில்லை. தில்சான் 38 ரன்கள் எடுத்தார்.

4 ஓவ‌ர்க‌ள் ‌வீ‌சி 34 ர‌ன்க‌ள் ‌வி‌ட்டு‌க் கொடு‌த்து 3 ‌வி‌க்கெ‌ட்டுகளை கை‌ப்ப‌ற்‌‌றிய பெ‌ங்களூ‌ர் அ‌‌ணி ‌வீர‌ர் அர‌வி‌ந்‌த் ஆ‌ட்ட நாயகனாக தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

Show comments