Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி டே‌ர்டெ‌வி‌ல்‌ஸ் அ‌ணி‌க்கு 6வது தோ‌ல்‌‌வி

Webdunia
செவ்வாய், 3 மே 2011 (08:43 IST)
புதுடெல்ல ி: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிய ி‌ன் ‌லீ‌க் சு‌ற்‌றி‌‌ல் டெ‌ல்‌லி டே‌ர்டெ‌வி‌ல்‌ஸ் அ‌ணியை 7 ‌வி‌க்கெ‌ட் ‌வி‌த்‌தியாச‌த்த‌ி‌ல் கொ‌ச்‌சி ‌‌ட‌ஸ்க‌ர்‌ஸ் அ‌ணி ‌வீ‌ழ்‌த்‌தியது. இது டெ‌ல்‌லி ச‌ந்‌தி‌க்கு‌ம் 6வது தோ‌ல்‌வியாகு‌ம்.

டெல்லியில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வேணுகோபால் ராவ் 36 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்தார்.

அடுத்து களம் இறங்கிய கொச்சி அணி 15 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாத்தீவ் பட்டேல் 37 ரன ்னுடனு‌ம ்), ஹாட்ஜ் 24 ர‌ன்‌னிலு‌ம் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். மெக்குல்லம் 19 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 37 ரன்கள் குவித்தார்

கொச்சி டஸ்கர்ஸ் பந்து வீச்சாளர் பரமேஸ்வரன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

கெ ாச்சி அணி பெற்ற 4வது வெற்றி இதுவாகும். டெல்லி அணி 6வது தோல்வியை சந்தித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ஆஸி அணியில் இடம்பெற மாட்டாரா பேட் கம்மின்ஸ்?

கோலி நினைக்கும் வரை அவர் டெஸ்ட் விளையாட வேண்டும்… இல்லை என்றால் இந்தியாவுக்குதான் இழப்பு – ஆஸி முன்னாள் வீரர் கருத்து!

டெஸ்ட் அணியில் நீடிக்க விரும்பினால் இதை செய்யுங்கள்… கோலி & ரோஹித்துக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்!

மீண்டும் கேப்டன் ஆவார் கோலி?... முன்னாள் வீரரின் ஆருடம்!

மீண்டும் கிரிக்கெட் மைதானத்தில் களமிறங்கும் தினேஷ் கார்த்திக்.. !

Show comments