Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஷ்ரபுல் அணியில்; வங்கதேசம் பேட்டிங்

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2011 (13:50 IST)
டாக்காவில் இன்னும் சிறிது நேரத்தில் துவங்கவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம், அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்ய முடிவெடுடுத்துள்ளது.

வங்கதேச அணி வருமாறு: தமீம் இக்பால், இம்ருல் கெய்ஸ், ஜுனைத் சித்திக், முஷ்பிகுர் ரஹிம், ஷாகிப் அல் ஹசன், ராகிபுல் ஹஸன், அஷ்ரஃபுல், நயீம் இஸ்லாம், அப்துர் ரஸாக், ஷபியுல் இஸ்லாம், ரூபல் ஹுசைன்.

அயர்லாந்து அணி: போர்ட்டர்ஃபீல்ட் (கேப்டன்), ஸ்டர்லிங், எட். ஜாய்ஸ், என்.ஜே.ஓ'பிரையன் (வி.கீ), ஒயிட், கே.ஜே.பிரையன், ஏ.சி. போத்தா, மூனி, ஜான்ஸ்டன், டாக்ரெல், ரான்கின்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

களத்தில் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.. கோலி குறித்து சஞ்சய் பாங்கர் கருத்து!

பயிற்சியின் போது இடது காலில் காயமான ரோஹித் ஷர்மா… வைரலான புகைப்படம்!

பயிற்சியின் போது காயமடைந்த முன்னணி வீரர்… இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஜாகீர் கானை பாக்குற மாதிரியே இருக்கு! சிறுமி பந்து வீசும் வீடியோவை ஷேர் செய்த சச்சின் டெண்டுல்கர்!

சாம்பியன்ஸ் ட்ராபி விவகாரம்; பாகிஸ்தானுக்கு ரூ.38 கோடி வழங்கும் ஐசிசி! - ஆகாஷ் சோப்ரா கடும் விமர்சனம்!

Show comments