Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திராவிட் ஆட்டமிழந்தார்; இந்தியா 106/2

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2011 (18:14 IST)
கேப்டவுன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா சற்று முன் திராவிட் விக்கெட்டை இழந்தது. அவர் 31 ரன்கள் எடுத்து சொட்சொபி பந்தில் ஆட்டமிழந்தார். இந்தியா தன் இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்துள்ளது.

கம்பீருடன் சேர்ந்து 79 ரன்களைச் சேர்த்த் திராவிட், சொட்சொபி ரவுண்ட் த விக்கெட்டில் வீசிய அந்த ஷாட் ஆஃப் லெந்த் பந்தை முன்னால் வந்து தொட்டார். தேவையில்லாத ஷாட். பந்து மட்டையின் விளிம்பில் பட்டு ஸ்லிப் திசையில் பிரின்சிடம் சென்றது.

கம்பீர் 9 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். சச்சின் டெண்டுல்கர் களமிறங்கியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் மகாசிவராத்திரி தேரோட்டம்: ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்..

சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் வெளியேற்றம்.. 100 காவலர்கள் டிஸ்மிஸ்..!

சென்னை வந்தடைந்த தோனி…டிஷர்ட் வாசகத்தால் ரசிகர்கள் குழப்பம்!

குரங்குகள் கூட இவ்வளவு வாழைப்பழங்களை சாப்பிடாது… பாகிஸ்தான் அணியைக் கிண்டல் செய்த முன்னாள் வீரர்!

பாகிஸ்தானுக்கு எதிரான சதம்… ஐசிசி தரவரிசையில் முன்னேற்றம் கண்ட கோலி!

Show comments