Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பால் காலிங்வுட் ஓய்வு பெற்றார்

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2011 (14:28 IST)
நடப்பு ஆஷஸ் தொடர் முடிந்தவுடன் இங்கிலாந்து வீரர் பால் காலிங்வுட் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2003 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக தன் சர்வதேச கிரிக்கெட்டைத் துவங்கிய பால் காலிங்வுட் 68 டெஸ்ட் போட்டிகளில் 4,259 ரன்கள் எடுத்துள்ளார். இவரது சராசரி 40 ரன்கள்.

ஆனால் தற்போதைய ஆஷஸ் தொடரில் இவர் 83 ரன்களையே எடுக்க முடிந்தது. இருபது ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டனான காலிஙுவுட் தொடர்ந்து ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதாக தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 சதங்களையும் 17 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார் காலிங்வுட்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் மகாசிவராத்திரி தேரோட்டம்: ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்..

சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் வெளியேற்றம்.. 100 காவலர்கள் டிஸ்மிஸ்..!

சென்னை வந்தடைந்த தோனி…டிஷர்ட் வாசகத்தால் ரசிகர்கள் குழப்பம்!

குரங்குகள் கூட இவ்வளவு வாழைப்பழங்களை சாப்பிடாது… பாகிஸ்தான் அணியைக் கிண்டல் செய்த முன்னாள் வீரர்!

பாகிஸ்தானுக்கு எதிரான சதம்… ஐசிசி தரவரிசையில் முன்னேற்றம் கண்ட கோலி!

Show comments