Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டவுன் : இந்தியா 198/2

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2011 (14:53 IST)
கேப்டவுன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 3ஆம் நாளான இன்று சற்று முன் வரை 2 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்துள்ளது.

சச்சின் டெண்டுல்கர் 10 பவுண்டரிகளுடன் 77 ரன்களுடனும், கௌதம் கம்பீர் 13 பவுண்டரிகளுடன் 89 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

இருவரும் இணைந்து இதுவரை 3-வது விக்கெட்டுக்காக 170 ரன்களைச் சேர்த்துள்ளனர்.

முதல் ஓவரை டேல் ஸ்ட்யென் அபாரமாக வீசி 3 முறை டெண்டுல்கரை கடும் நெருக்கடிக்குள்ளாக்கினார்.

அதன் பிறகு டெண்டுல்கர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கினார். அபாரமான கவர் டிரைவ்களையும், ஸ்ட்ரெய்ட் டிரைவையும் அவர் விளையாடினார்.

கம்பீர் நிதானமாக ஆடி வருகிறார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாட்டில் அதிரடி காட்டும் இந்தியா! தொடர்ந்து முதலிடம்!

பயிற்சியின் போது வெறித்தனமாக விளையாடிய கோலி… ஓய்வறையை பதம் பார்த்த சிக்ஸ்!

ஓய்வு பெறுகிறாரா அஸ்வின் ரவிச்சந்திரன்? அவரே அளித்த தகவல்..!

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பரபரப்பான இந்தியா - பாகிஸ்தான் போட்டி.. யாருக்கு வெற்றி?

17 வருடங்களுக்கு முன் தோனி கேப்டனாக முதல் போட்டியில் விளையாடிய நாள் இன்று!

Show comments