Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடரை வென்றது வங்கதேசம்

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2010 (11:44 IST)
ஜிம்பாப்வ ே கிரிக்கெட ் அணிக்க ு எதிரா ன ஒர ு நாள ் தொடர ை 3-1 என் ற கணக்கில ் கைப்பற்றியத ு வங்கதேசம ். சிட்டகாங்கில ் ஞாயிற்றுக்கிழம ை நடந் த கடைச ி ஒர ு நாள ் ஆட்டத்தில ் வங்கதேசம ் 6 விக்கெட ் வித்தியாசத்தில ் வெற்ற ி பெற்ற ு, தொடரையும ் கைப்பற்றியத ு.

முதலில ் பேட்டிங ் செய் த ஜிம்பாப்வ ே அண ி 50 ஓவர்கள ் முடிவில ் 6 விக்கெட ் இழப்புக்க ு 188 ரன்கள ் எடுத்தத ு. அடுத்த ு பேட்டிங ் செய் த வங்கதேசம ் 43 ஓவரில ் 4 விக்கெட்ட ை மட்டும ே இழந்த ு வெற்ற ி பெற்றத ு.

வங்கதேசம ் தரப்பில ் தொடக் க வீரர ் தமிம ் இக்பால ், ஜுனாயத ் சித்திக ் ஆகியோர ் அர ை சதமடித்த ு அணியின ் வெற்றிக்க ு வழிவகுத்தனர ்.

அதிரடியா க விளையாடி ய தமிம ் இக்பால ் 5 ரன்களில ் சதத்த ை தவறவிட்டார ். 28.6- வத ு ஓவரில ் ஜிம்பாப்வ ே வீரர ் தபெங்வ ா வீசி ய பந்தில ் கிரெமரிடம ் கேட்ச ் கொடுத்த ு ஆட்டமிழந்தார ் தமிம ். 96 பந்துகளைச ் சந்தித் த அவர ் 7 சிக்ஸர்கள ், 5 பவுண்டரிகளுடன ் 95 ரன்கள ் குவித்தார ். ஜுனாயத ் சித்திக ் 56 ரன்கள ் எடுத்தார ். 43 ஓவர்கள ் முடிவில ் 4 விக்கெட ் இழப்புக்க ு 189 ரன்கள ் எடுத்த ு வங்கதேசம ் வெற்ற ி பெற்றத ு.

முன்னதா க, ஜிம்பாப்வ ே அணியின ் தொடக் க வீரர்கள ் அடுத்தடுத்த ு ஆட்டமிழந்தத ு அந் த அணிக்க ு பின்னடைவா க அமைந்தத ு. 21 ரன்களுக்க ு அந் த அண ி 3 விக்கெட்டுகள ை பறிகொடுத்தத ு. 4- வத ு விக்கெட்டுக்க ு ஜோட ி சேர்ந் த இர்வின ், விக்கெட ் கீப்பர ் தைப ு ஆகியோர ் நிதானமா க ஆட ி அணியின ் ஸ்கோர ை உயர்த்தினர ். இர்வின ் 46 ரன்களும ்; தைப ு 64 ரன்களும ் எடுத்தனர ். கேப்டன ் சிகும்புர ா 23 ரன்கள ் எடுத்தார ்.

கடைச ி ஆட்டத்தில ் 95 ரன்கள ் குவித் த வங்கதே ச வீரர ் தமிம ் இக்பால ் ஆட்டநாயகன ் விருத ு பெற்றார ். அந் த அணியின ் அப்துர ் ரசாக் தொடர்நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்தத ் தொடரின ் முதல ் ஆட்டத்தில ் ஜிம்பாப்வ ே அண ி வெற்ற ி பெற்றத ு. அடுத் த இரண்ட ு ஆட்டங்களிலும ் வங்கதேசம ் வெற்ற ி பெற்ற ு 2-1 எ ன முன்னில ை பெற்றத ு. 4- வத ு ஆட்டம ் மழ ை காரணமா க கைவிடப்பட்டத ு. ஞாயிற்றுக்கிழம ை நடந் த கடைச ி ஒர ு நாள ் ஆட்டத்தில ் வென்ற ு 3-1 எ ன தொடரைக ் கைப்பற்றியத ு வங்கதேசம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ஆஸி அணியில் இடம்பெற மாட்டாரா பேட் கம்மின்ஸ்?

கோலி நினைக்கும் வரை அவர் டெஸ்ட் விளையாட வேண்டும்… இல்லை என்றால் இந்தியாவுக்குதான் இழப்பு – ஆஸி முன்னாள் வீரர் கருத்து!

டெஸ்ட் அணியில் நீடிக்க விரும்பினால் இதை செய்யுங்கள்… கோலி & ரோஹித்துக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்!

மீண்டும் கேப்டன் ஆவார் கோலி?... முன்னாள் வீரரின் ஆருடம்!

மீண்டும் கிரிக்கெட் மைதானத்தில் களமிறங்கும் தினேஷ் கார்த்திக்.. !

Show comments