Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யூனுஸ் கான் மீதான தடை நீக்கம்

Webdunia
சனி, 5 ஜூன் 2010 (14:40 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முன்னாள் கேப்டன் யூனுஸ் கான் மீது விதித்திருந்த காலவரையரையற்ற தடையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தீர்ப்பாய ஓய்வு பெற்ற நீதிபதி இர்ஃபான் காதிர் நீக்கம் செய்தார்.

விசாரணைக்குப் பிறகு யூனுஸ் கான் மீதான தடைக்கு எந்த வித அடிப்படையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

" இந்தத் தடை உத்தரவை வாரியம் எந்த வித நடைமுறையையும் பின்பற்றாமல் பிறப்பித்தது." அதனால் தடையை நீக்கம் செய்வதாக அவர் அறிவித்துள்ளார்.

தடை செய்யப்பட்ட மற்றொரு முன்னாள் கேப்டன் மொகமட் யூசுப் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார்.

ஆனால் அவரும் தனது சொந்த வருத்தங்களைக் களைந்து விட்டு மேல் முறையீடு செய்து தன் மீதுள்ள பழியைப் போக்க முயற்சிக்க வேண்டும் என்று நீதிபதி காதிர் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் கனவு சரியான நேரத்தில் நிறைவேறியது.. ஆட்டநாயகன் திலக் வர்மா நெகிழ்ச்சி!

மைதானத்துக்குப் படையெடுத்த ஈசல்கள்… என்ன செய்வது எனத் தெரியாமல் போட்டியை நிறுத்திய நடுவர்கள்!

இரண்டே ஆண்டுகளில் பும்ராவை முந்தி சாதனைப் படைத்த அர்ஷ்தீப் சிங்!

தோனி, கோலி, ரோஹித்… என் மகனின் வாழ்கையை வீணடித்து விட்டார்கள்- சஞ்சு சாம்சன் தந்தை கோபம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டி.. இந்தியா த்ரில் வெற்றி..!

Show comments