Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.பி.எல். அரையிறுதிப்போட்டிகள் மும்பைக்கு மாற்றம்

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2010 (14:28 IST)
பெங்களூர ் கிரிக்கெட ் மைதானத்திற்க ு வெளிய ே குண்ட ு வெடித்ததாலும ், மைதானத்திற்குள ் இரண்ட ு குண்டுகள ் கண்டெடுக்கப்பட்டதாலும ், ஐ. ப ி. எல ். அரையிறுத ி கிரிக்கெட ் போட்டிகள ் மும்ப ை ட ி. ஒய ். பாட்டீல ் மைதானத்திற்க ு மாற்றப்படுவதா க ஐ. ப ி. எல ். நிர்வாகம ் அறிவித்துள்ளத ு.

இந் த சம்பவங்கள ் சிறி ய அளவில ் இருந்தாலும ், தொடர்ந்த ு அங்க ு போட்டிகள ை நடத் த இயலாத ு. மேலும ் வீரர்கள ் மற்றும ் பார்வையாளரகளின ் பாதுகாப்ப ு முக்கியம ் என்ற ு லலித ் மோட ி தெரிவித்துள்ளார ்.

இத ு பாதுகாப்ப ு ஏற்பாடுகளில ் ஏற்பட் ட தவற ு என்பதாலும ், ஒர ு அயல ் நாட்ட ு வீரர ் அன்ற ு களமிறங் க மறுத்தார ் என்ற ு கூறப்படுவதாலும ் இந் த முடிவிற்க ு ஐ. ப ி. எல ். தலைவர ் லலித ் மோட ி வந்துள்ளதாகத ் தெரிகிறத ு.

சர்வதே ச கிரிக்கெட ் பேரவையின ் உறுப்ப ு நாடுகளின ் வாரியங்கள ் இந் த குண்ட ு வெடிப்ப ு சம்பவத்தினால ் அதிர்ச்சியடைந்துள்ளத ு. இதனால ் 2011 உலகக ் கோப்ப ை போட்டிகள ் இந்தியாவில ் நடைபெறுவதும ் தற்போத ு கேள்விக்குறியாகியுள்ளத ு.

இதற்கிடைய ே அரையிறுதிப ் போட்டிகள ை கர்நாடகாவிலிருந்த ு மும்பைக்க ு மாற்றியத ு குறித்த ு கர்நாட க மாநி ல முதல்வர ் எதிர்ப்ப ு தெரிவித்துள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ஆஸி அணியில் இடம்பெற மாட்டாரா பேட் கம்மின்ஸ்?

கோலி நினைக்கும் வரை அவர் டெஸ்ட் விளையாட வேண்டும்… இல்லை என்றால் இந்தியாவுக்குதான் இழப்பு – ஆஸி முன்னாள் வீரர் கருத்து!

டெஸ்ட் அணியில் நீடிக்க விரும்பினால் இதை செய்யுங்கள்… கோலி & ரோஹித்துக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்!

மீண்டும் கேப்டன் ஆவார் கோலி?... முன்னாள் வீரரின் ஆருடம்!

மீண்டும் கிரிக்கெட் மைதானத்தில் களமிறங்கும் தினேஷ் கார்த்திக்.. !

Show comments