Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேவாக் 3 சிக்சர்கள் இந்தியா 25/1 (2ஓவர்கள்)

Webdunia
புதன், 25 பிப்ரவரி 2009 (11:43 IST)
கிறைஸ்ட் சர்ச்சில் நடைபெற்று வரும் இந்திய-நியூஸீலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இருபதுக்கு 20 போட்டியில் சேவாக், சவுதீ பந்தில் அடுத்தடுத்து தொடர்ந்து 3 சிக்சர்களை விளாசி 5 பந்துகளில் 19 ரன்களுடன் உள்ளார்.

கம்பீர் 6 ரன்களில் ஓப்ரியன் பந்தில் ஆட்டமிழந்தார். சேவாக் தான் எதிர் கொண்ட முதல் 3 பந்துகளில் ஸ்கொயர் லெக், ஃபைன் லெக், மற்றும் மிட்விக்கெட் திசைகளில் 3 சிக்சர்களை விளாசினார்.

தற்போது சேவாகுடன் ரெய்னா களமிறங்கியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியாவின் ஸ்கோர் என்ன? நம்பிக்கை நட்சத்திரமாக கே.எல்.ராகுல்..!

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் டெஸ்ட் மழையால் நிறுத்தம்: 4வது விக்கெட்டும் விழுந்தது..!

பிரிஸ்பேன் டெஸ்ட்… மீண்டும் மழையால் ஆட்டம் பாதிப்பு!

மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: சீனாவை வீழ்த்திய இந்திய அணி சாம்பியன்..!

7 ஓவர்களில் 3 விக்கெட்.. இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாற்றம்..

Show comments