Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது டெ‌ஸ்‌டி‌ல் இ‌ந்‌தியா அபார வெ‌ற்‌றி: 320 ர‌ன் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌ல் ஆ‌‌ஸி.யை ‌வீ‌‌ழ்‌த்‌தியது!

Webdunia
செவ்வாய், 21 அக்டோபர் 2008 (11:51 IST)
மொஹா‌லி‌யி‌ல ் நட‌ந் த 2 வத ு டெ‌ஸ்‌ட ் போ‌ட்டி‌யி‌ல ் ஹ‌ர்பஜ‌ன ் ‌ சி‌ங ், ஜா‌‌கீ‌ர்கா‌ன ் ஆ‌கியோ‌ரி‌ன ் அபா ர ப‌ந்த ு ‌ வீ‌ச்‌ச ை தா‌க்க ு ‌ பிடி‌க் க முடியாம‌ல ் ஆ‌ஸ்‌ட்ரே‌லிய ா அ‌ண ி 195 ர‌ன்களு‌க்க ு அனை‌த்த ு ‌‌ வி‌க்கெ‌ட்டுகளையு‌ம ் இழ‌ந்தத ு. இதை‌த ் தொட‌ர்‌ந்த ு 320 ர‌ன்க‌ள ் ‌ வி‌த்‌தியாச‌த்‌தி‌ல ் இ‌ந்‌தி ய அ‌ண ி அபா ர வெ‌ற்‌ற ி பெ‌ற்று‌ள்ளத ு.

மொஹா‌லி‌யி‌ல ் நட‌ந் த 2 வத ு டெஸ்ட் போட்டியில் பூவ ா தலைய ா வெ‌‌ன் ற இ‌ந்‌தி ய அ‌ண ி முத‌லி‌ல ் பே‌ட்டி‌‌ங ் செ‌ய்தத ு. க‌ங்கூ‌லி‌யி‌ன ் அபா ர சத‌த்தாலு‌ம ், தோ‌ன ி, ச‌‌ச்ச‌ி‌ன ், கெளத‌ம ் க‌ம்‌பீ‌ர ் ஆ‌கியோ‌ரி‌ன ் அபா ர அர ை சத‌த்தாலு‌‌ம ் இந்திய அ‌ண ி, முத‌ல ் இ‌ன்‌னி‌ங்‌சி‌ஸ ் 469 ர‌ன்க‌ள ் கு‌‌வி‌த்தத ு.

இதை‌த ் தொட‌ர்‌ந்த ு கள‌ம ் இற‌ங்‌கி ய ஆ‌ஸ்‌ட்ரே‌லிய ா அ‌ண ி, இ‌ந்‌தி ய ‌ வீர‌ர்க‌ளி‌ன ் ப‌ந்த ு ‌ வீ‌ச்ச ை தா‌க்கு‌பிடி‌க் க முடியாம‌ல ் 268 ர‌ன்களு‌க்க ு அனை‌த்த ு ‌ வி‌க்கெ‌ட்டுகளையு‌‌ம ் இழ‌ந்தத ு.

இ‌ந்‌தி ய தர‌ப்‌பி‌ல ் ‌ மி‌ஸ்ர ா அபாரமா க ப‌ந்த ு ‌ வீ‌‌ச ி 5 ‌ வி‌க்கெ‌ட்டுகள ை ‌ வீ‌ழ்‌த்‌தினா‌ர ். ஹ‌ர்பஜ‌ன ் ‌ சி‌ங ், இசா‌ந்‌த ் ச‌ர்ம ா ஆ‌கியோ‌ர ் தல ா 2 ‌ வி‌க்கெட‌்டுகளையு‌ம ், ஜா‌கீ‌ர்கா‌ன ் ஒர ு ‌ வி‌க்கெ‌‌ட்டு‌ம ் கை‌ப்ப‌ற்‌றின‌ர ்.

அ‌ந் த அ‌ணி‌யி‌‌ன ் ஹ‌ஸ்‌ஸ ி (54), வா‌ட்ச‌ன ் (78) ஆ‌கியோ‌ர ் ம‌ட்டும ே ‌ சிற‌ப்பா க ‌ விளையாடினா‌ர்க‌ள ். ம‌ற் ற ‌ வீர‌‌ர்க‌ள ் சொ‌ற் ப ர‌ன்க‌ளி‌ல ் ஆ‌ட்ட‌‌ம ் இழ‌ந்தன‌ர ்.

இதை‌த ் தொட‌‌‌ர்‌ந்த ு இ‌‌ந்‌தி ய அ‌ண ி 201 ர‌ன்க‌ள ் மு‌ன்‌னிலை‌ பெ‌ற்ற ு தனத ு 2 வத ு இ‌ன்‌னி‌ங்ச ை தொட‌ங்‌கியத ு. தொட‌க் க ‌ வீ‌ர‌ர்க‌ள ் சேவா‌க ்- க‌ம்ப‌ீ‌ரி‌ன ் அபா ர ஆ‌ட்ட‌த்தா‌ல ் இ‌ந்‌தி ய அ‌ண ி ‌ ர‌ன ் கு‌வி‌த்தத ு.

அபாரமா க ‌ விளையாட ி சேவா‌க ் 90 ர‌ன்‌‌‌னி‌ல ் ஆ‌ட்ட‌ம ் இழ‌ந்தா‌ர ். சத‌ம ் அடி‌த் த க‌ம்‌பீ‌ர ் 104 ர‌ன்‌னி‌ல ் வெ‌‌ளியே‌றினா‌ர ். ‌ பி‌‌ன்ன‌ர ் வ‌ந் த தோ‌ன ி அ‌திரடியா க ‌ விளையாட ி 68 ர‌ன்க‌ள ் கு‌வி‌த்த ு கடை‌ச ி வர ை ஆ‌ட்ட‌ம ் இழ‌க்காம‌ல ் இழ‌ந்த‌ா‌ர ்.

முத‌ல ் இ‌ன்‌‌னி‌ங்‌சி‌ல ் அபாரமா க ‌ விளையாடி ய க‌ங்கூ‌லி 2வத ு இ‌ன்‌னி‌‌ங்‌சி‌ல ் சொ‌ற் ப ர‌ன்க‌ளி‌ல ் ஆ‌ட்ட‌ம ் இழ‌ந ்த ார ்.

3 விக்கெட் இழப்புக்கு 314 ரன் குவித்தபோத ு இ‌ந்‌‌தி ய அ‌ண ி டி‌க்ளே‌ர ் செ‌ய்தத ு. இதைய‌டுத்த ு ஆஸ ்‌ ட்ரேலிய ா அணிக்கு வெற்றி இலக்காக 516 ரன்னை நிர்ணயித்தது இ‌ந்‌தி ய அ‌ணி.

இதை‌த ் தொட‌ர்‌ந்த ு கள‌ம ் இற‌ங்‌கி ய ஆ‌ஸ்‌ட்ரே‌லி ய ‌ வீர‌‌ர்க‌ள ், ஹ‌ர்பஜ‌ன ் ‌‌ சி‌ங ் ப‌ந்து‌வீ‌ச்ச ை தா‌‌க்க ு ‌ பிடி‌க் க முடியாம‌ல ் அடு‌த்தடு‌த்த ு ‌ வி‌க்கெ‌ட்டுகள ை இ‌ழ‌ந்தன‌ர ். ஒர ு க‌ட்ட‌த்‌தி‌ல ் 50 ர‌ன்களு‌க்க ு 2 ‌ வி‌க்கெ‌‌ட்டுகள ை இழ‌‌ந்‌திரு‌ந் த ஆ‌ஸ்‌ட்ரே‌‌லிய ா அ‌ண ி, 8 ர‌ன்க‌ள ் எடு‌ப்பத‌ற்கு‌ள ் மேலு‌ம ் 3 ‌ வி‌க்கெ‌ட்டுகள ை இழ‌ந்தத ு.

ஆ‌‌ஸ்‌‌ட்ரே‌லிய ா அ‌ண ி நே‌ற்ற ு ஆ‌ட் ட நே ர முடி‌வி‌ல ் 5 ‌ வி‌க்கெ‌‌ட்டுகள ை இழ‌ந்த ு 141 ர‌ன்‌க‌ள ் எடு‌த்‌திரு‌ந்தத ு. இ‌ன்ற ு தொட‌ர்‌ந்த ு ‌ விளையாடி ய ஆ‌‌ஸ்‌ட்ரே‌லிய ா அ‌ண ி, இ‌ந்‌தி ய அ‌ணி‌யி‌ன ் ப‌ந்து‌வீ‌ச்ச ை தா‌க்கு‌பிடி‌க் க முடியாம‌ல ் 195 ர‌ன்களு‌க்க ு ஆ‌ட்ட‌ம ் இழ‌ந்தத ு.

அ‌ந் த அ‌ணி‌யி‌ன ் ‌ கிளா‌ர்‌க ் கடை‌ச ி வர ை போராட ி பா‌ர்‌த்து‌ம ் பல‌ன ் இ‌ல்லாம‌ல ் போ‌ய்‌வி‌ட்டத ு. கடை‌ச ி ‌ வி‌க்கெ‌ட்டா க ‌ வீ‌‌ழ்‌ந் த அவ‌ர ், 68 ர‌ன்க‌‌ள ் எடு‌த்தா‌ர ். ம‌ற் ற ‌ வீ‌ரர்க‌ள ் யாரு‌ம ் சொ‌ல்லு‌ம ் படியா க ‌ விளையாட‌வி‌ல்ல ை.

இ‌ந்‌தி ய தர‌ப்‌பி‌ல ் ஜா‌கீ‌ர்கா‌ன ், ஹ‌ர்பஜ‌ன ் ‌ சி‌ங ் ஆ‌கியோ‌‌ர ் தல ா 3 ‌ வி‌க்கெ‌ட்டுகள ை ‌ வீ‌ழ்‌த்‌தின‌ர ். இசா‌ந்‌த ் ச‌ர்ம ா, ‌ மி‌ஸ்ர ா ஆ‌கியோ‌ர ் தல ா 2 ‌ வி‌‌க்கெ‌ட்டுகள ை கை‌ப்ப‌‌ற்‌றின‌ர ்

‌ ஆ‌ட்டநாயகனா க தோ‌ன ி தே‌ர்‌‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டா‌ர ். 4 போ‌ட்டிக‌‌ள ் கொ‌‌ண் ட டெ‌ஸ்‌ட ் தொட‌ரி‌ல ் இ‌ந்‌‌தி ய அ‌ண ி 1-0 எ‌ன் ற கண‌‌க்‌கி‌ல ் மு‌ன்‌னிலை‌யி‌ல ் உ‌ள்ளத ு.

3 வத ு டெ‌ஸ்‌ட ் போ‌ட்ட ி வரு‌ம ் 29 ஆ‌‌ம ் தே‌த ி டெ‌‌ல்ல‌ி‌யி‌ல ் தொட‌ங்கு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

இந்திய அணிக்குக் கேப்டன் ஆக ஆசைப்பட்டார் பண்ட்… டெல்லி கேப்பிடல்ஸ் அணி உரிமையாளர் பதில்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டி… ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார் வீரர் விலகல்!

இதுவரை நடந்ததில்லை: விக்கெட் கீப்பர் உள்பட 11 வீரர்களும் பந்துவீசிய ஆச்சரியம்..!

Show comments