Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாண்டிங்கிற்கு அறுவை சிகிச்சை!

Webdunia
திங்கள், 7 ஜூலை 2008 (17:19 IST)
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் மணிக்கட்டு காயம் அடைந்த ஆஸ்ட்ரேலிய அணித் தலைவர் ‌ரி‌க்‌கி பா‌ண்டி‌ங்‌கி‌ற்கு அறுவை சிகிச்சை செய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இதனால் அடுத்து வரும் போட்டிகளில் இவர் பங்கேற்பது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.

காயமடைந்த பாண்டிங் உடனடியாக அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு ஆஸ்ட்ரேலியா திரும்பினார். அவருக்கு இன்று அறுவை சிக்ச்சை நடைபெற்றது.

ஆனால் சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் போட்டிக்குள் இவர் முழுதும் குணமடைவதுபற்றி ஒன்றும் தெரிவிக்கப்படவில்லை. ஆகஸ்ட் மாதம் வங்கதேச அணிக்கு எதிராக ஆஸ்ட்ரேலியாவில் நடைபெறும் 3 ஒரு நாள் போட்டிகள் தொடரில் இவர் விளையாட மாட்டார் என்று தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்க முட்டையிடும் வாத்தை கொன்னுடாதீங்க! - பும்ரா குறித்து முகமது கைஃப் கவலை!

அமைதியே சிறந்த இசை… மனைவியை இன்ஸ்டாவில் ‘unfollow’ செய்த சஹால்!

என் தம்பிகளுக்குதான் எப்போதும் என் ஆதரவு… கைகொடுத்த யுவ்ராஜ் சிங்!

சாம்பியன்ஸ் ட்ரோபியில் ‘கம்பேக்’ கொடுக்கிறாரா ஷமி?

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட்.. 10 விக்கெட் வித்தியாசத்தில் தெ.ஆ. வெற்றி..!

Show comments