Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌மிகவு‌ம் மோசமாக ஆடினோ‌ம்: யுவரா‌ஜ் ‌சி‌ங்!

Webdunia
ஞாயிறு, 1 ஜூன் 2008 (13:06 IST)
செ‌ன்ன ை சூ‌ப்ப‌ர ் ‌ கி‌ங்‌ஸ ் அ‌ணியுடனா ன அரை‌யிறு‌தி‌ப ் போ‌ட்டி‌யி‌ல ் தா‌ங்க‌ள ் ‌ மிகவு‌ம ் மோசமா க ‌ விளையாடியதா க ப‌ஞ்சா‌ப ் அ‌ணி‌யி‌ன ் கே‌ப்ட‌ன ் யுவரா‌ஜ ் ‌ சி‌ங ் வேதன ை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

மு‌ம்ப ை வா‌ன்கட ே மைதான‌த்‌தி‌ல ் நட‌ந் த இர‌ண்டாவத ு அரை‌யிறு‌தி‌ப ் போ‌ட்டி‌யி‌ல ் ப‌ஞ்சா‌ப ் ‌ கி‌ங்‌ஸ ் லெவ‌ன ் அ‌ணிய ை செ‌ன்ன ை சூ‌ப்ப‌ர ் ‌ கி‌ங்‌ஸ ் அ‌ண ி ‌ மி க எ‌ளிதா க வெ‌‌ன்றத ு.

முத‌லி‌ல ் ஆடி ய ப‌ஞ்சா‌ப ் அ‌ண ி 112 ர‌ன்களை‌ ம‌ட்டும ே கு‌வி‌த்தத ு. இ‌ந் த எ‌ளிதா ன இல‌க்குட‌ன ் கள‌மிற‌ங்‌கி ய செ‌ன்ன ை சூ‌ப்ப‌ர ் ‌ கி‌ங்‌ஸ ் அ‌ணி‌ 14.5 ஓவ‌ரி‌ல ் ஒரு‌வி‌க்கெ‌ட்ட ை இழ‌ந்த ு 9 ‌ வி‌க்கெ‌ட ் ‌ வி‌த்‌தியாச‌த்‌தி‌ல ் அபா ர வெ‌ற்‌றிபெ‌ற்றத ு.

இதுகு‌றி‌த்த ு ப‌ஞ்சா‌ப ் அ‌ணி‌யி‌ன ் கே‌ப்ட‌ன ் யுவரா‌ஜ ் ‌ சி‌ங ் கூறுகை‌யி‌ல ், " இ‌ந்த‌ப ் போ‌‌ட்டி‌த ் தொட‌ரிலேய ே நா‌ங்க‌ள ் ‌ மிகவு‌ம ் மோசமா க ஆடியத ு இ‌ந்த‌ப ் போ‌ட்டி‌யி‌ல்தா‌ன ். ஆடுகள‌ம ் சாதகமாகவ ே இரு‌ந்தாலு‌ம ் 40 ர‌ன்களு‌க்க ே 5 ‌ வி‌க்கெ‌‌ட்டுக‌ள ை இழ‌‌ந்த ு ‌ வி‌ட்டதா‌ல ் ஒ‌ன்று‌ம ் செ‌‌ய் ய முடிய‌வி‌ல்ல ை" எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

Show comments