Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.‌பி.எ‌ல்.: க‌ங்கு‌லி‌யி‌ன் நை‌ட் ரைட‌ர்‌ஸ் அ‌ணி வெ‌ற்‌றி!

Webdunia
ஞாயிறு, 20 ஏப்ரல் 2008 (20:07 IST)
கொ‌ல்க‌த்தா‌வி‌ல ் நட‌ந் த ஐ.‌ ப ி. எ‌ல ். ‌ கி‌ரி‌க்கெ‌ட ் போ‌ட்டி‌யி‌ல ் செளர‌வ ் க‌ங்‌கு‌ல ி தலைமை‌யிலா ன கொ‌‌ல்க‌த்த ா நை‌ட ் ரைட‌ர்‌ஸ ் அ‌ண ி 5 ‌வி‌க்கெ‌ட்டுக‌ள் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌ல் வெ‌ற்‌றிபெ‌ற்றத ு.

கொ‌ல்க‌த்த ா ஈட‌ன ் கா‌ர்ட‌ன ் மைதான‌த்‌தி‌ல ் ச‌ற்றுமு‌ன்ப ு நட‌ந்துமுடி‌ந் த ஐ.‌ ப ி. எ‌ல ். இருபது‌க்க ு இருபத ு ‌ கி‌ரி‌க்கெ‌ட ் போ‌ட்டி‌யி‌‌ல ் பூவாதலையா‌வி‌ல ் வெ‌ன் ற ல‌ட்சுமண‌‌ன ் தலைமை‌யிலா ன ஹைதராபா‌த ் டெ‌க்கா‌ன ் சா‌ர்ஜ‌ர்‌ஸ ் அ‌‌ண ி 18.4 ஓவ‌ரி‌ல ் எ‌ல்ல ா ‌ வி‌க்கெ‌ட்டுகளையு‌ம ் இழ‌ந்த ு 110 ர‌ன்கள ை எடு‌த்தத ு.

இ‌ந் த அ‌ணி‌யி‌ல ் அ‌திகப‌ட்சமா க சைம‌ண்‌ட்‌ஸ ் 32 ர‌ன்களையு‌ம ், ‌ கி‌ல்‌கி‌ரி‌ஸ்‌ட ் 23 ர‌ன்களையு‌ம ் கு‌வி‌த்தன‌ர ். அத‌ற்க ு அடு‌‌த்தபடியா க ப‌ங்க‌ர ், வேணுகோபா‌ல ் ரா‌வ ் ஆ‌‌கியோ‌ர ் தல ா 14 ர‌ன்களையு‌ம ், ‌ ஸ்டை‌ரி‌ஸ ் 6 ர‌ன்களையு‌ம ் எடு‌த்‌தன‌ர ்.

அ‌ணி‌த ் தலைவ‌ர ் ல‌ட்சுமண‌ன ், ச‌ர்ம ா, ச‌மி‌ந்த ா வா‌ஸ ், ஓஜ ா ஆ‌கியோ‌ர ் ர‌ன்க‌ள ் எதுவு‌ம ் எடு‌க்காமலு‌ம ் ஆ‌ட்ட‌மிழ‌ந்தன‌ர ்.

கொ‌ல்க‌த்த ா நை‌ட ் ரைட‌ர்‌ஸ ் அ‌ணி‌யி‌ன ் ப‌ந்து‌வீ‌ச்ச ு ‌ சிற‌ப்பா க இரு‌ந்தத ு. கா‌ர்‌த்‌தி‌க ் 3 ‌ வி‌க்கெ‌ட்டுகளையு‌ம ், அக‌ர்க‌ர ் 2 ‌ வி‌க்கெ‌ட்டுகளையு‌ம ், ‌ தி‌ண்ட ா, ச‌ர்ம ா, முகமத ு ஹப‌ீ‌ஸ ், ஹ‌‌ஸ்‌‌ஸ ி ஆ‌கியோ‌ர ் தல ா ஒர ு ‌ வி‌க்கெ‌ட்டுகளையு‌ம ் வ‌ீ‌ழ்‌த்‌தின‌ர ். அ‌திகப‌ட்சமா க ஹ‌‌ஸ்‌ஸ ி 35 ர‌ன்களை‌க ் கொடு‌த்தா‌ர ்.

111 ர‌ன்க‌ள ் இல‌க்க ு!

இதையடு‌த்த ு 111 ர‌ன்கள ை எடு‌த்தா‌ல ் வெ‌ற்‌ற ி எ‌ன் ற இல‌க்குட‌‌ன ் க‌ங்கு‌ல ி தலைமை‌யிலா ன கொ‌ல்க‌த்த ா நை‌ட ் ரைட‌ர்‌ஸ ் அ‌ண ி ஆ‌ட்‌ட‌த்தை‌‌த ் துவ‌ங்‌கியத ு.

இ‌ந் த அ‌‌ணி‌யி‌ல்‌ பிரசா‌ந்‌த ் சக ா 10 ர‌ன்கள ை எடு‌த்‌திரு‌ந் த ‌ நிலை‌யி‌ல ் வா‌சி‌‌ன ் ப‌ந்து‌வீ‌ச்‌சி‌ல ் ‌ ஸ்டை‌ரி‌சிட‌ம ் கே‌ட்‌ச ் கொடு‌த்த ு ஆ‌ட்ட‌மிழ‌ந்தா‌ர ். இதேபோ ல மெக‌ல்ல‌ம ் 5 ர‌ன்க‌ள ் ம‌‌ட்டும ே எடு‌த்‌திரு‌ந் த ‌ நிலை‌யி‌ல ் ‌ சி‌ங்‌கி‌ன ் ப‌ந்து‌வீ‌ச்‌சி‌ல ் ச‌ர்மா‌விட‌ம ் கே‌ட்‌ச ் கொடு‌த்த ு ஆ‌ட்ட‌மிழ‌ந்தா‌ர ்.

பா‌ண்டி‌ங ் ர‌ன ் எதுவு‌ம ் எடு‌க்கா த ‌ நிலை‌யி‌ல ் வா‌சி‌ன ் ப‌ந்து‌வீ‌ச்‌சி‌ல ் எ‌ல ்.‌ ப ி. ட‌பி‌ள்ய ூ ஆனா‌ர ். அ‌ணி‌த ் தலைவ‌ர ் க‌ங்கு‌ல ி 14 ர‌‌ன்களை‌க ் கு‌வி‌த்த ு அடு‌த் த ர‌ன்‌னி‌ற்க ு ஓஜா‌வி‌ன ் ப‌ந்தை‌த ் த‌ட் ட முய‌ற்‌சி‌க்கை‌யி‌ல ் போ‌ல்‌ட ் ஆனா‌ர ்.

முகமத ு ஹ‌பீ‌ஸ ் 13 ர‌ன்களை‌க ் கு‌வி‌த் த ‌ நிலை‌யி‌ல ் ஓஜா‌வி‌ன ் ப‌ந்த ு ‌ வீ‌ச்‌சி‌ல ் சைம‌ண்‌ட்‌சிட‌ம ் கே‌ட்‌ச ் கொடு‌த்த ு ஆ‌ட்ட‌மிழ‌ந்தா‌ர ். அ‌ப்போத ு அ‌ண ி 5 ‌ வி‌க்கெ‌ட்டுக‌ள ் இழ‌ப்‌பி‌ற்க ு 104 ர‌ன்களை‌க ் கு‌வி‌த்‌திரு‌ந்தத ு.

‌ அ‌ணி‌யி‌ன ் மொ‌த் த ர‌ன்க‌ள ் 106 எ‌ன்‌றிரு‌ந் த போத ு, 32 ர‌ன்களுட‌‌ன ் கள‌த்‌தி‌ல ் இரு‌ந் த ஹ‌ஸ்‌ஸ ி ‌ சி‌க்ஸ‌ர ் அடி‌த்த ு வெ‌ற்‌‌‌றியை‌க ் கை‌ப்ப‌ற்‌றினா‌ர ். அ‌ப்போத ு அவருட‌ன ் இண ை சே‌ர்‌‌ந்த ு ஆடி‌க்கொ‌ண்டிரு‌ந் த சு‌க்ல ா 4 ர‌ன்கள ை எடு‌த்‌திரு‌ந்தா‌ர ்.

டெ‌க்கா‌ன ் சா‌ர்ஜ‌ர்‌ஸ ் அ‌ணி‌யி‌ன ் வா‌ச ு 9 ர‌ன்களை‌க ் கொடு‌த்த ு 2 ‌ வி‌க்கெ‌ட்டுகளையு‌ம ், ஓஜ ா 18 ர‌ன்களை‌க ் கொடு‌த்த ு 2 ‌ வி‌க்கெ‌ட்டுகளையு‌ம ் கை‌ப்ப‌ற்‌றின‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புரோ கபடி 2024: இன்று தமிழ் தலைவாஸ் போட்டி.. 9வது இடத்தில் இருந்து முன்னேறுமா?

சிங்கம் எப்போதுமே சிங்கம்தான்… கம்பேக் போட்டியில் கலக்கிய ஷமி!

என் கனவு சரியான நேரத்தில் நிறைவேறியது.. ஆட்டநாயகன் திலக் வர்மா நெகிழ்ச்சி!

மைதானத்துக்குப் படையெடுத்த ஈசல்கள்… என்ன செய்வது எனத் தெரியாமல் போட்டியை நிறுத்திய நடுவர்கள்!

இரண்டே ஆண்டுகளில் பும்ராவை முந்தி சாதனைப் படைத்த அர்ஷ்தீப் சிங்!

Show comments