Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய பயணம் ஸ்மித் பாராட்டு!

Webdunia
புதன், 16 ஏப்ரல் 2008 (12:46 IST)
டர்பன்: கான்பூர் டெஸ்ட் தோல்வியைத் தவிர இந்த ஆண்டு தென் ஆப்பிரிக்க அணி மேற்கொண்ட பயணங்களில் இந்தியப் பயணம் சிறப்பாக அமைந்தது என்று தென் ஆப்பிரிக்க அணித் தலைவர் கிரேம் ஸ்மித் கூறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணி ஜோகன்னஸ்பர்க் சென்றடைந்தவுடன் அணித் தலைவர் கிரேம் ஸ்மித் செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை குறிப்பிட்டார்.

துணைக்கண்ட கிரிக்கெட் பயணம் எப்போதும் கடினமானதே, ஆனா இம்முறை பாகிஸ்தான், வங்கதேச பய ணங் களில் தொடரை கைப்பற்றி, இந்தியாவுடன் டிரா செய்தது ஒரு குறிப்பிடத் தகுந்த சாதனை என்று பயிற்சியாளர் ஆர்தர் கருத்து கூறியுள்ளார்.

இந்த ஆண்டு 39 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 32 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா வென்றுள்ளது. இது தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிப்பாதையை கூறுவதாய் அமைந்துள்ளது என்று ஆர்தர் மேலும் தெரிவிக்கையில் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Prison break சீரியல் கதாநாயகனின் ஸ்டைலைப் பின்பற்றும் ரஷீத் கான்!

இந்திய அணியினருக்கு வைர மோதிரம் பரிசளித்த பிசிசிஐ… ஏன் தெரியுமா?

SA20 கிரிக்கெட் தொடர்: 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப்ஸ்..!

விராட் கோலிக்கு என்ன பிரச்சனை? எப்போது அணிக்குத் திரும்புவார்?- துணைக் கேப்டன் அளித்த பதில்!

எங்க ஹிட்டு எப்போதும் முத போட்டிய சாமிக்கு விட்ருவாப்புல… நாளுக்கு நாள் மோசமாகும் ரோஹித் பேட்டிங்!

Show comments