Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெ‌ங்களூ‌ரு அரை‌யிறு‌தி போ‌ட்டிக‌ள் மு‌‌‌ம்பை‌‌க்கு மா‌ற்ற‌ம்

Webdunia
ஞாயிறு, 18 ஏப்ரல் 2010 (16:13 IST)
பெ‌ங்களூ‌‌ருவி‌ல ் நடைபெ ற இரு‌ந் த ஐ.‌ ப ி. எ‌ல ். அரை‌யிறு‌தி‌‌ப ் போ‌ட்டிக‌ள ் மு‌‌ம்பை‌க்க ு மா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

பாதுகா‌ப்ப ு காரண‌ங்களு‌க்கா க போ‌ட்டிக‌ள ் மா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளதா க ‌‌‌ ப ி.‌ ச ி.‌ ச ி.ஐ தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

அரை‌யிறு‌த ி 21, 22 தே‌திக‌ளி‌ல ் மு‌ம்பை‌யி‌ல ் உ‌ள் ள ‌ ட ி. ஒ‌ய ். ப‌ட்டே‌ல ் மைதான‌த்‌தி‌ல ் நடைபெறு‌ம ் எ‌ன்று‌ம ் தெ‌ரி‌வி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளத ு.

பெ‌ங்களூ‌ர ு ‌ சி‌ன்னசா‌ம ி மைதான‌த்த‌ி‌ல ் நே‌ற்ற ு நட‌ந் த இர‌‌ட்ட ை கு‌ண்டுவெடி‌ப்ப ு எ‌திரொ‌லிய ை அடு‌‌த்த ு மைதான‌ம ் அருக ே இ‌ன்ற ு மேலு‌ம ் 3 வெடிகு‌ண்டுக‌ள ் க‌ண்டெடு‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளதா‌ல ் இ‌ந் த நடவடி‌க்கைய ை ‌ ப ி.‌ ச ி.‌ ச ி.ஐ எடு‌த்து‌ள்ளத ு.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments