Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகையை காதலிக்கும் ஜாகீர் கான்: விரைவில் திருமணம்??

Webdunia
புதன், 7 டிசம்பர் 2016 (12:26 IST)
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான், பிரபல நடிகை சாஹாரீகாவை காதலித்து வருவதாக, விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


 
 
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர் கான் முன்னதாக நடிகை இஷ்கா ஷர்வானியை காதலித்து வருவதாக கூறப்பட்டது. ஆனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.
 
இந்நிலையில் தற்போது ஜாகீர் கான், பிரபல நடிகை சாஹாரீகாவை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன் ஜாகீர்கான் சாஹாரீகாவிடம் தனது காதலை தெரிவித்ததாகவும், அவரது காதலை சஹாரீக்காவும் ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது ஆஸ்திரேலியா.. ஆப்கன் அணி வரலாற்று சாதனை

அடுத்த கட்டுரையில்
Show comments