Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அணியில் இருந்து நீக்கப்பட்ட நடராஜன்: ஏன் தெரியுமா?

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (17:22 IST)
விரைவில் நடைபெற உள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான தமிழக அணியில் நடராஜன் நீக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சமீபத்தில் தமிழக அணி முஷ்டாக் அலி கோப்பையை வென்றது என்பதும் இதனை அடுத்து விஜய் ஹசாரே கோப்பைக்கு தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் சற்று முன் விஜய் ஹசாரே கோப்பைக்கான தமிழ்நாடு அணியின் வீரர்கள் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழக வீரர் நடராஜன் நீக்கப்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது
 
ஆனால் அதே நேரத்தில் தினேஷ் கார்த்திக் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் தமிழக அணியில் மீண்டும் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் ஹசாரே கோப்பைக்கான தமிழக அணியின் முழு விவரம் பின்வருமாறு
 
என் ஜெகதீசன், தினேஷ் கார்த்திக், ஹரி நிசாந்த், ஷாருக் கான், ஷாய் கிஷோர், முருகன் அஸ்வின், சந்தீப் வாரியர், வாஷிங்டன் சுந்தர், எம் சித்தார்த், சாய் சுதர்ஸன், கங்கா ஸ்ரீதர் ராஜூ, எம். முகமதது, ஜே.கவுசிக், பி.சரவணகுமார், எல். சூர்யபிரகாஷ், பாபா இந்திரஜித், ஆர் சஞ்சய் யாதவ், எம் கவுசிக் காந்தி, ஆர் சிலம்பரசன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாருப்பா உன் டாக்டர்?... குல்புதீனின் நடிப்பை கலாய்த்த இயான் ஸ்மித் !

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

அடுத்த கட்டுரையில்
Show comments