Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக ஹாக்கி லீக் போட்டிகள்: ஆஸ்திரேலியா சாம்பியன், இந்தியாவுக்கு வெண்கலம்

Webdunia
ஞாயிறு, 10 டிசம்பர் 2017 (21:17 IST)
கடந்த சில நாட்களாக உலக ஹாக்கி லீக் போட்டிகள் நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த போட்டி இன்று கிளைமாக்ஸ் கட்டத்தை அடைந்தது

இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற அர்ஜெண்டினா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் போட்டியில் மோதின. இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடிய நிலையில் இறுதியில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா தங்கம் வென்றது. எனவே இந்த போட்டியில் அர்ஜெண்டினாவுக்கு வெள்ளி கிடைத்தது

இந்த நிலையில் மூன்றாவது இடத்திற்கான நடந்த போட்டியில் இந்தியா மற்றும் ஜெர்மனி அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் அபாரமாக விளையாடி 2-1 என்ற கோல்கணக்கில் வென்று வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட்.. 10 விக்கெட் வித்தியாசத்தில் தெ.ஆ. வெற்றி..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் புதிய சாதனைப் படைத்த பேட் கம்மின்ஸ்!

ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகும் ஜெய்ஸ்வால்?

நமக்கு சூப்பர் ஸ்டார்கள் தேவையில்லை… அவர்கள் வீட்டிலேயே இருந்து கொள்ளட்டும் – ஹர்பஜன் சிங் காட்டம்!

கோலி இப்போது இதையெல்லாம் தவிர்க்க வேண்டும்.. நண்பர் டிவில்லியர்ஸ் அறிவுரை!

அடுத்த கட்டுரையில்
Show comments