Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா!

Webdunia
திங்கள், 13 பிப்ரவரி 2023 (07:18 IST)
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா!
உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி  தற்போது நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்தியா துவம்சம் செய்து அபார வெற்றி பெற்றது. 
 
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. 
 
இதனை அடுத்து 150 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி இந்திய மகளிர் அணி 19 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜெமிமா அபாரமாக விளையாடி 38 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தாரென்பதும் அவர் இந்த போட்டியின் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 இதனை அடுத்து குரூப் 2 பிரிவில் இந்தியா இரண்டு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நேற்று நடைபெற்ற இன்னொரு ஆட்டத்தில் இலங்கை அணி வங்கதேச அணியை வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாருப்பா உன் டாக்டர்?... குல்புதீனின் நடிப்பை கலாய்த்த இயான் ஸ்மித் !

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

அடுத்த கட்டுரையில்
Show comments