Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்: வங்கதேசம் - நெதர்லாந்து மோதல்!

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2022 (12:21 IST)
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்: வங்கதேசம் - நெதர்லாந்து மோதல்!
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் தற்போது நடைபெற்று வரும் நிலையில் வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகள் இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது 
 
இந்த போட்டியில் முதலில் வங்கதேசம் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது
 
இந்த நிலையில் நெதர்லாந்து அணி தற்போது 145 என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் நிலையில் 12 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 66 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது 
 
இன்னும் 48 பந்துகளில் 80 ரன்கள் எடுக்க வேண்டியது உள்ளதால் நெதர்லாந்து அணி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் மற்றும் பள்ளி
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2வது ஒருநாள் போட்டி.. இங்கிலாந்து நிதான ஆட்டம்.. விக்கெட் எடுத்த ஜடேஜா, வருண்..!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி.. ஆஸ்திரேலியா அபார வெற்றி..!

Prison break சீரியல் கதாநாயகனின் ஸ்டைலைப் பின்பற்றும் ரஷீத் கான்!

இந்திய அணியினருக்கு வைர மோதிரம் பரிசளித்த பிசிசிஐ… ஏன் தெரியுமா?

SA20 கிரிக்கெட் தொடர்: 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப்ஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments