Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி20 உலகக் கோப்பைக்கான லோகோ வெளியீடு.. எந்தெந்த நாடுகளில் நடைபெறும்?

Webdunia
வியாழன், 7 டிசம்பர் 2023 (16:07 IST)
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில் இந்த தொடருக்கான லோகோ சற்றுமுன் வெளியாகியுள்ளது

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலக கோப்பைக்கான லோகோ வெளியாகியுள்ள நிலையில் அந்த லோகோவை ஐசிசி அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.  

2024 ஆம் ஆண்டு டி20 ஆண்கள் உலக கோப்பை தொடர் மேற்கு இந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மக்கள் மத்தியில் கிரிக்கெட் விளையாட்டுக்கான ஆர்வத்தை அதிகரிக்க அங்கு நடத்தப்படுகிறது.

அதேபோல் உலகக்கோப்பை டி20 பெண்கள் தொடர் வங்கதேசத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலக கோப்பை டி20 தொடருக்கான லோகோ அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த லோகோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் பிட்ச்சை தவறாகக் கணித்துவிட்டேன்.. முழு தவறும் என்னுடையதுதான் – கேப்டன் ரோஹித் ஷர்மா!

கடைசியில் இவர்தான் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு பயிற்சியாளரா?

மகளிர் டி20 உலகக்கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா..!

12 அணிகள்.. ஒவ்வொரு அணிக்கும் 22 போட்டிகள்.. 2024 ஆம் ஆண்டின் புரோ கபடி தொடக்கம்..!

விக்கெட் எடுக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறல்.. சதத்தை நோக்கி கான்வே..!

அடுத்த கட்டுரையில்
Show comments