Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக் கோப்பை கால்பந்து : 2 வது அரைறுதியில் பிரான்ஸ்- மொராக்கோ மோதல்

Webdunia
புதன், 14 டிசம்பர் 2022 (23:29 IST)
இன்றைய அரையிறுதிப் போட்டியில், பிரான்சை, மொராக்கோ ஆணி எதிர்கொள்கிறது.

22 வது ஃபிஃபா உலகக் கோப்பை கத்தாரில் நடந்து வருகிறது.

ஏற்கனவே நடந்து முடிந்த நாக் அவுட் சுற்றுகளைத் தாண்டி காலிறுதிச் சுற்றில் வெற்றி பெற்று தற்போது அரையிறுதிக்குள்  நுழைந்துள்ள அணிகளில் எந்த அணி கோப்பை வெல்லும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், இன்றைய அரையிறுதிப் போட்டியில்    கடந்தாண்டு சேம்பியன் பட்டம் வென்ற பிரான்சை எதிர்த்து மொராக்கோ விளையாடுகிறது.

இதுவரை இவ்விரு அணிகளும் 5 முறை மோதியதில், பிரான்ஸ் 3 முறையும், மொராக்கோ 1 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

இன்று நள்ளிரவு 12:30 மணிக்கு இப்போட்டி தொடங்கும் என்பதால் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவர் தேவையில்லாத ஆணிங்க… இந்திய அணியில் இந்த வீரரைத் தூக்க சொல்லும் ரசிகர்கள்!

நேற்றைய போட்டியில் இரண்டு சாதனைகளை படைத்த ரோஹித் ஷர்மா!

உலகக் கோப்பை வரலாற்றில் இதுதான் முதல் முறை… தோல்வியே காணாத அணிகள் இறுதிப் போட்டியில்!

நாங்கள் இந்தியாவிடம் வீழ்ந்தது இந்த இடத்தில்தான்… ஜோஸ் பட்லர் கருத்து!

இப்ப தெரியுதா ஏன் நான்கு ஸ்பின்னர்கள் வேணும்னு சொன்னேன்னு… ரோஹித்தின் மாஸ்டர் ப்ளானை வியக்கும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments