Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியின் புத்தம் புதிய ஆடி கார் ! ஆச்சர்யப்பட வைக்கும் விலை !

Webdunia
திங்கள், 20 ஜனவரி 2020 (14:29 IST)
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வாங்கியுள்ள புதிய ஆடி க்யு 8 காரின் விலை 1.33 கோடி ரூபாய் ஆகும்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கிரிக்கெட்டை நேசிக்கும் அளவுக்கும் கார்களையும் நேசிப்பவர்.  மிகத் தீவிரமான கார் பிரியரான அவர் விதவிதமான பல கார்களை வாங்கி தனது வீட்டின் முன் நிறுத்தி வைத்திருப்பவர். இந்நிலையில் இப்போது புதிதாக ஆடி நிறுவனத்தின் க்யூ 8 என்ற புதிய மாடல் காரை அறிமுகமான மூன்றாம் நாளே அவர் வாங்கியுள்ளார்.

இந்தியாவிலேயே இந்த காரை வாங்கியுள்ள முதல் நபர் கோலிதான் என்பது அதன் சிறப்புகளில் ஒன்று. ஜனவரி 15 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்ட இந்த காரின் விலை 1.33 கோடி ரூபாய்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு முதல் பேட்டிங்.. குஜராத் அணிக்கு எதிராக விராத் கோஹ்லி சதமடிப்பாரா?

ஹாட்ரிக் வெற்றியை தொடுமா ஆர்சிபி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! - இன்று RCB vs GT மோதல்!

விக்கெட் எடுத்துவிட்டு சீன் போட்ட திக்வேஷ் ராதி.. தம்பி அபராதம் கட்டுங்க என குட்டு வைத்த பிசிசிஐ!

எங்களுக்குத் தேவையான தொடக்கம் இதுதான் – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி!

தொடர்ந்து சொதப்பும் பண்ட்… கேலி பொருளான சஞ்சய் கோயங்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments