Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு: ராஜஸ்தானுக்கு வெற்றி கிடைக்குமா?

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (19:22 IST)
டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு: ராஜஸ்தானுக்கு வெற்றி கிடைக்குமா?
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இன்று முப்பத்தி இரண்டாவது போட்டியாக ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்து உள்ளதை அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்னும் ஒரு சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் இரு அணி வீரர்களை விபரங்கள் பின்வருமாறு
 
 
பஞ்சாப் அணி: கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால், எய்டன் மார்க்கம், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், ஃபேபியன் அலன், அதில் ரஷீத், இஷால் ஃபோரல், ஹர்ப்ரீத் பிரார், அர்ஸ்டீப் சிங், முகமது ஷமி
 
ராஜஸ்தான் அணி: யாஷ்வி ஜெய்ஸ்வால், எவின் லீவிஸ், சஞ்சு சாம்சன், லியாம் லிவிங்ஸ்டன், மஹிபால் லோம்ரார், ரியான் ப்ராக், ராகுல் திவெட்டியா, கிறிஸ் மோரிஸ், முஸ்டாபர் ரஹ்மான், சேடன் சகாரியா, கார்த்திக் தியாகி,
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி.. டெல்லி டாப் 4க்கு செல்வதில் சிக்கல்..!

220 ரன்கள் இலக்கு கொடுத்த பஞ்சாப்.. ராஜஸ்தான் இலக்கை எட்டுமா?

தோனிக்கு சேர்ந்த கூட்டம் தானாகவே சேர்ந்தது: ஹர்பஜன் சிங்

விராத் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும், மழை தொடங்கவிடவில்லை.. RCB - KKR போட்டி ரத்து

அடுத்த கட்டுரையில்
Show comments