Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று விராட் கோலியின் 200-வது ஐபிஎல் போட்டி: வெற்றி கிடைக்குமா?

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (17:56 IST)
ஒரு நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஐபிஎல் போட்டிகள் மீண்டும் நேற்று தொடங்கி உள்ளது என்பதும் நேற்றைய போட்டியில் மும்பை அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடித்து துவம்சம் செய்தது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இன்று பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதவுள்ளன. இன்றைய போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஐபிஎல் போட்டியுடன் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி அறிவித்துள்ளது பெங்களூர் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த நிலையில் இன்று விராத் கோலிக்கு 200வது ஐபிஎல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது 1200வது போட்டியில் விளையாடும் விராட் கோலி கொல்கத்தாவை வீழ்த்தி சாதனை செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
பெங்களூர் அணியை பொறுத்தவரை விராட் கோலி, டிவிலியர்ஸ், மேக்ஸ்வெல், ஆகிய பேட்ஸ்மேன்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர். அதேபோல் கொல்கத்தா அணியில் மோர்கன், தினேஷ் கார்த்திக், சுனில் நரைன் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ரோஹித் இந்திய அணியில் இல்லைன்னு யார் சொன்னா? - பிசிசிஐ செயலாளர் கொடுத்த அப்டேட்!

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் ஆடல், பாடல் கொண்டாட்டம் வேண்டாம்! - சுனில் கவாஸ்கர் வேண்டுகோள்!

ஐபிஎல் தொடங்கும் அதே நாளில் பி.எஸ்.எல் போட்டிகளை தொடங்கும் பாகிஸ்தான்! வெளிநாட்டு வீரர்கள் வருவார்களா?

ஓய்வு அறிவிப்புக்கு பின் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட விராத் கோலி..!

பும்ராவுக்கு ஏன் டெஸ்ட் கேப்டன்சி அளிக்கப்பட வேண்டும்? – சுனில் கவாஸ்கர் சொல்லும் காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments