Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஎன்பிஎல் கிரிக்கெட்: சேப்பாக்கம் அணியை துவம்சம் செய்த மதுரை பாந்தர்ஸ்..!

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2023 (07:24 IST)
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் சேப்பாக் மற்றும் மதுரை அணிகள் மோதின. 
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்தது. வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக 30 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். 
 
இந்த நிலையில் 142 என்ற இலக்கை நோக்கி விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லி தொடக்க ஆட்டக்காரர்கள் நன்றாக விளையாடாலும் அதன் பின் வந்த பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது
 
இதனை அடுத்து மதுரை அணி 12 ரன்கள் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டிக்கு பின்னர் புள்ளி பட்டியலில் கோவை மற்றும் நெல்லை அணிகள் முதல் இரண்டு இடங்களில் உள்ளது என்பதும் திருச்சி அணி இன்னும் ஒரு புள்ளி கூட எடுக்காமல் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிதீஷ் ராணா அங்கதான் அடிப்பார்னு தெரிஞ்சும் கோட்டை விட்டுவிட்டோம்.. சி எஸ் கே கேப்டன் ருத்துராஜ் வருத்தம்!

ஓப்பனிங் சொதப்பிட்டு.. பேட்டிங் ஆர்டர் சரியா அமையல! - தோல்வி குறித்து CSK கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்!

தோனி, ஜடேஜா இருந்தும் வெற்றி இல்லை.. சிஎஸ்கே போராடி தோல்வி..

இப்பவும் கான்வே இல்ல.. டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு! - ப்ளேயிங் 11 நிலவரம்!

18 ஓவர்ல உங்கள முடிச்சோம்.. 16 ஓவர்ல மேட்ச்சையே முடிச்சிட்டோம்! - அதிரடியாக வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments