Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்; வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்கியா விலகல்

Webdunia
செவ்வாய், 21 டிசம்பர் 2021 (16:32 IST)
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்கியா விலகியுள்ளார்.

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் சென்றுள்ள கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது.

வரும் டிசம்பர் 26 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் பிரபல தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்கியா காயம் காரணமாக தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது.

மேலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி, ஜனவரி 19 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஸ்திரேலியாவை விட 145 ரன்கள் முன்னிலை! திரும்ப வருவாரா பும்ரா? நாளை என்ன நடக்கும்?

ஓய்வை அறிவிக்கப் போகிறாரா ரோஹித் சர்மா! - அவரே அளித்த பதில்!

181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஆஸ்திரேலியா.. இந்தியாவின் 2வது இன்னிங்ஸ் தொடக்கம்..!

திடீரென மைதானத்தை விட்டு வெளியேறிய பும்ரா; மருத்துவமனையில் சிகிச்சை! - என்ன ஆச்சு?

இந்திய பவுலர்கள் அபாரம்.. 6 விக்கெட்டுக்களை இழந்து தத்தளிக்கும் ஆஸ்திரேலியா..!

அடுத்த கட்டுரையில்
Show comments