Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் தலைவாஸ் அணி இன்றும் தோல்வி: புள்ளிப்பட்டியலில் கடைசி இடம்

Webdunia
புதன், 17 அக்டோபர் 2018 (21:29 IST)
புரோ கபடி போட்டியில் வெற்றியுடன் முதல் போட்டியை தொடங்கிய தமிழ் தலைவாஸ் தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்ததால் கபடி ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். இனிவரும் போட்டிகளிலாவது வெற்றி பெற வேண்டும் என்பதே அனைத்து ரசிகர்களின் விருப்பமாக இருந்தது

இந்த நிலையில் இன்று தமிழ் தலைவாஸ் அணி, பெங்களூரு அணியுடன் மோதியது. ஆரம்பத்தில் இருந்தே பெங்களூரு அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்ததால் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை ரசிகர்கள் இழந்தனர்.

இந்த நிலையில் எதிர்பார்த்தது போலவே பெங்களூரு அணி 44-35 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இதனையடுத்து தமிழ் தலைவாஸ் அணி பி பிரிவில் 7 புள்ளிகளை மட்டும் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. இன்னும் அதிக போட்டிகள் இருந்தாலும் தொடர் தோல்வி அடைந்து வருவது வீரர்களின் நம்பிக்கை தகர்ந்துவிடும் அபாயம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LSG vs KKR: நாங்களும் ரவுடிதான்..! போராடி தோற்ற கொல்கத்தா! ரிஷப் பண்ட் நிம்மதி பெருமூச்சு!

LSG vs KKR: Badass மிட்செல் மார்ஷ், மரண மாஸ் நிகோலஸ் பூரன்! LSG அதிரடி ஆட்டம்! - சிக்கலில் KKR!

பாஜகவில் இணைந்த சிஎஸ்கே நட்சத்திர கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ்!

அண்ணன் என்னடா.. தம்பி என்னடா..! ஆட்டம்னு வந்துட்டா! தம்பி டீமை பொளந்து கட்டிய அண்ணன் க்ருனால் பாண்ட்யா!

மேல ஏறி வறோம்.. ஒதுங்கி நில்லு..! வொர்த்து மேட்ச் வர்மா..! - அட்டகாசம் செய்த RCB கோப்பையையும் வெல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments