Webdunia - Bharat's app for daily news and videos

Install App

SRK vs PBKS :பஞ்சாப் அணிக்கு வெற்றி இலக்கு இதுதான்!

SInoj
செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (21:44 IST)
ஐபிஎல்-2024  லீக் போட்டிகள் நடந்து வருகிறது. இன்றைய போட்டியில், ஹைதராபாத் அணிக்கு எதிரான  போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
 
எனவே சன்ரைஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதில், ஹெட் 21 ரன்னும், நிதிஷ்குமார் ரெட்டி 64 ரன்னும், அப்துல் சமட் 25 ரன்னும், சபாஷ் அகமத் 14 ரன்னும் அடித்தனர். எனவே 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி 182 ரன்கள் எடுத்து, பஞ்சாப் அணிக்கு 183 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
 
பஞ்சாப் அணி சார்பில்,, அர்ச்தீப் சிங் 4 விக்கெட்டும், கரன் மற்றும் படேல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
 
வெற்றி இலக்கை நோக்கி பேட்டிங் செய்து வரும் பஞ்ச்சாப் கிங்ஸ் அணியில் தற்போது  கேப்டன் ஷிட்கர் தவான் 6 ரன்னுடனும், சிங் 0 ரன்னுடன் விளையாடி வருகின்றனர். 2.2. ஓவரில்  ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 7ரன்னுடன்  விளையாடி வருகிறது.
 
சன்ரைஸர்ச் ஹைதராபாத் அணி சார்பில் பேட் கம்மின்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினார்.

இரு அணிகளுக்கு இடையேயான போட்டி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், யார் வெற்றிப் பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யாவை முதுகில் குத்துகிறார்களா மும்பை இந்தியன்ஸ் சீனியர் வீரர்கள்!

ஏன் கான்வேயை ரிட்டையர்ட் ஹர்ட் செய்தோம்…காரணம் சொன்ன ருத்துராஜ்!

லார்ட் ஷர்துல்னா சும்மாவா? ஐபிஎல்லில் படைத்த மோசமான புதிய சாதனை!

தோனி வந்தா கழட்டுவாருன்னு சொன்னீங்க.. இந்த ப்ளேயரை இறக்குங்க! அடிக்கலைன்னா என் வீடு உங்களுக்கு! - CSK ரசிகர் சவால்!

6 பந்துகளில் 6 சிக்ஸர்.. ஐபிஎல்-ல் சாதனை சதம்… ‘யாரு சாமி இந்த பையன்?’ என வியக்கவைக்கும் பிரயான்ஷ் ஆர்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments