Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட்: 300 ரன்களை தாண்டியது தென்னாப்பிரிக்கா!

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (15:35 IST)
வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட்: 300 ரன்களை தாண்டியது தென்னாப்பிரிக்கா!
வங்கதேசம் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்கிய நிலையில் இந்த போட்டியில் வங்கதேச அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது
 
இதனை அடுத்து தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது தென்ஆப்பிரிக்க அணி சற்று முன் வரை 8 விக்கெட் இழப்புக்கு 301 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தொடக்க ஆட்டக்காரர் மற்றும் கேப்டன் டீன் எல்கர் 67 ரன்கள் அடித்தார். டெம்பா பவுமா  93 ரன்கள் அடித்து உள்ளார் 
 
வங்கதேசத்தின் பந்துவீச்சாளர் கலீல் அகமது 3 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி.. முதல் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி.. இந்தியாவிடம் தோற்றால் வெளியேறும் அபாயம்..!

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments