Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறுதிப்போட்டியில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி அதிர்ச்சி தோல்வி

Webdunia
ஞாயிறு, 8 மே 2016 (11:51 IST)
ஸ்பெயினில் நடைபெற்று வரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி கூட்டணியான சானியா மிர்சா-மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோட்டி பெண்கள் இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர்.


 
 
மாட்ரிட் டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கின்ஸ் ஜோடி பிரான்ஸ்சின் கரோலின் கார்சியா-கிறிஸ்டினா மாட்னோவிச் ஜோடியை எதிர்கொண்டது.
 
இறுதிப்போட்டியில் சானிய-ஹிங்கிஸ் ஜோடி 4-6, 4-6 என நேர் செட்களில் தோல்வியை தழுவி அதிர்ச்சியளித்தது. கரோலின்-கிறிஸ்டினா ஜோடி சானியா ஜோடியை வீழ்த்து சாம்பியன் பட்டத்தை வென்றது. முன்னதாக ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆன்டி முர்ரே ஸ்பெயின் வீரர் ரபெல் நடாலை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

77 ரன்கள் அடித்த வங்கதேச கேப்டன் ஷாண்டோ அவுட்.. நியூசிலாந்து அபார பந்துவீச்சு..!

சி எஸ் கே அணியில் பந்துவீச்சு யூனிட்டில் இணையும் பிரபலம்!

நான் ரன்கள் அடித்துவிடக் கூடாது எனப் பயந்தேன்… அக்ஸர் படேல் சொன்ன தகவல்!

இந்தியா பாகிஸ்தான் போட்டியைக் காணவந்த ஜாஸ்மின் வாலியா… மீண்டும் பரவும் காதல் கிசுகிசு!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் உள்ளவர்கள் மூளை இல்லாதவர்கள்: சோயிப் அக்தர்

அடுத்த கட்டுரையில்
Show comments