Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சச்சினையும் மாற்றிய ஹர்பஜன் சிங்கின் தமிழ் பற்று

Webdunia
செவ்வாய், 3 ஜூலை 2018 (14:52 IST)
இன்று பிறந்தநாள் கொண்டாடும் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு சச்சின் தமிழில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 
ஹர்பஜன் சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேர்வான நாள் முதல் தமிழில் டுவிட் செய்து அசத்தி வந்தார். சென்னை அணியின் ஒவ்வொரு வெற்றிக்கும் தமிழ் டுவிட் செய்தார். இவரது தமிழ் பற்றை கண்டு கிரிக்கெட் ரசிகர்கள் பெருமிதம் கொண்டனர்.
 
இன்று ஹர்பஜன் சிங் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சச்சின் இவருக்கு டுவிட்டரில் தங்கிலீஷில் வாழ்த்து சொல்லி அசத்தியுள்ளார். நாம் ஆங்கில வார்த்தைகளை தமிழ் குறிஞ்செய்தி அனுப்பவது போல அவர் தமிழ் வார்த்தைகளை கொண்டு ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார்.
 
ஹர்பஜன் சிங்கின் தமிழ் பற்று சச்சினையும் விட்டு வைக்கவில்லை என்று கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துப்பாக்கிய பிடிங்க வாஷி… உங்க பேச்சுதான் பெஸ்ட்டு… அஸ்வின் நெகிழ்ச்சி!

கோலி மட்டும் கேப்டனாக இருந்தால் அஸ்வினை விட்டிருக்க மாட்டார்… பாகிஸ்தான் வீரர் கருத்து!

25 வருடத்துக்கு முன்பு யாராவது இதை சொல்லியிருந்தால்..?- அஸ்வின் நெகிழ்ச்சி!

சச்சின், கவாஸ்கருக்கு நிகரானவர் அஸ்வின்… கபில் தேவ் ஆதங்கம்!

ஸ்மிருதி மந்தனா அபாரம்.. மே.இ.தீவுகளுக்கு எதிராக தொடரை கைப்பற்றிய இந்திய அணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments