Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் கோவா ப்ளான் மிஸ் ஆகாது… தன் போட்டோவுக்கு சச்சின் போட்ட நச் கமெண்ட்!

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (09:21 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரருமான சச்சின் டெண்டுல்கர் கோவாவுக்கு சென்று தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

கோவாவுக்கு செல்ல திட்டம் போட்டு அது பல்வேறு காரணங்களால் கேன்சல் ஆவது ஆண்களின் நட்பு வட்டத்திடையே பிரபலமாக பேசப்படும் ஒன்று. இது சம்மந்தமாக கோவா பிளான் மீம்ஸ் மற்றும் கோவா பிளான் கேன்சல் மீம்ஸ் என பல இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன.

இந்நிலையில் இது சம்மந்தமாக மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. கோவாவில் இப்போது சுற்றுலாவில் இருக்கும் சச்சின் தன்னுடைய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் கேப்ஷனாக ‘எல்லா கோவா செல்லும் ப்ளான்களும் கேன்சல் ஆவதில்லை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட்டிங், பவுலிங் இரண்டிலும் அபாரம்… பங்களாதேஷை எளிதாக வென்ற இந்தியா!

11 வீரர்களுக்கும் சமமான மரியாதை… கௌதம் கம்பீர் கருத்து!

வங்கதேசத்துக்கு எதிரான போட்டி… பயிற்சியில் ஈடுபடாத இந்திய வீரர்கள்- என்ன காரணம்?

அவர் இந்திய அணிக்குக் கடவுள் கொடுத்த பரிசு… அம்பாத்தி ராயுடு புகழ்ச்சி!

டி20 உலக கோப்பை கிரிக்கெட்.! அமெரிக்காவை பந்தாடிய மேற்கிந்திய அணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments