Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படம் வெற்றியடைய நள்ளிரவில் கோவிலுக்கு சென்ற கிரிக்கெட் கடவுள்!!

Webdunia
செவ்வாய், 23 மே 2017 (14:45 IST)
இந்திய கிரிக்கெட் ஜாம்பாவன் சச்சின் டெண்டுல்கர் மும்பையில் உள்ள பிரபல பிள்ளையார் கோயிலுக்கு சென்று வழிபட்டுள்ளார்.


 
 
சச்சின் டெண்டுல்கரில் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் மே 26 ஆம் தேதி வெளியாகயுள்ளது. திரைப்படம் வெளியாக இருப்பதை முன்னிட்டு பல புரொமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
 
இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் நேற்று நள்ளிரவு 3.30 மணிக்கு மும்பையில் உள்ள பிரசித்த பெற்ற சித்திவிநாயகர் கோவிலுக்கு சென்று வழிபட்டார். சச்சின் படத்தின் வெற்றிக்காகவே கோயிலுக்குப் போய் பூஜை செய்திருப்பதாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெல்போர்ன் டெஸ்ட் தோல்விக்குப் பிறகு வீரர்கள் மேல் கோபத்தைக் காட்டிய கம்பீர்?

ஆஸி தொடருக்கு கம்பீர் கேட்ட மூத்த வீரரை தேர்வுக்குழு கொடுக்கவில்லையா?

சர்வாதிகாரத்தை சாமானிய மக்களிடையே மட்டும் காட்டும் திமுக அரசு: ஜெயக்குமார் கண்டனம்

கோலி செய்யும் தவறு இதுதான்… முக்கியமான விஷயத்தை சுட்டிக் காட்டிய அசாரூதின்!

பும்ரா எங்களுக்கு அதிகமாக வேலை வைக்கிறார்… ஆஸி கேப்டன் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments