Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலிமை தான் காரணம்: இந்திய அணி வெற்றிக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து!

Webdunia
திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (07:50 IST)
நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றதை அடுத்து இந்திய அணிக்கு சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
உலகமே எதிர்பார்த்த நேற்றைய இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. குறிப்பாக விராட் கோலி ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றிபெறச் செய்தனர் 
 
இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் சிறப்பாக பந்து வீசினாலும் நெருக்கடியான சூழலில் வேகப்பந்து வீச்சாளர்களின் உடல் வலிமைதான் இறுதியில் வெற்றியை தீர்மானித்துள்ளது என இந்திய அணியின் வெற்றியை குறித்து சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்
 
விராட் கோலி ஜடேஜாவின் உதவியுடன் இறுதிவரை சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார் ஹர்திக் பாண்டியா என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் இந்திய அணி வெற்றி குறித்த புகைப்படங்களையும் அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

கடந்த ஒராண்டில் ஸ்ரேயாஸின் வளர்ச்சி… கங்குலி பாராட்டு!

ஊசிக்கு ஊசி எதிர்முனை பாயுமா? இன்று KKR - RR தீவிர மோதல்! முதல் வெற்றி யாருக்கு?

ஹெட் & அபிஷேக் ஷர்மாவ விட இவங்கதான் ஆபத்தான தொடக்க வீரர்கள்.. சுரேஷ் ரெய்னா பாராட்டு!

என் சதம் முக்கியமில்ல.. அடிச்சு தூள் கிளப்பு – அணி வீரருக்கு உத்வேகம் கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர்!

அடுத்த கட்டுரையில்
Show comments