Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோப்பையை வென்ற நியூசிலாந்துக்கு எத்தனை கோடி பரிசு தெரியுமா?

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (08:13 IST)
கோப்பையை வென்ற நியூசிலாந்துக்கு எத்தனை கோடி பரிசு தெரியுமா?
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது என்பதை நேற்று பார்த்தோம். இந்த நிலையில் சாம்பியன்ஷிப் கோப்பையை வெற்றி பெற்ற நியூசிலாந்து அணிக்கு எத்தனை கோடி பரிசு என்பதும் தோல்வி அடைந்த இந்திய அணிக்கு எத்தனை கோடி பரிசு என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது 
 
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் இந்தியா கொடுத்த 139 என்ற எளிய இலக்கை 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் மிக அபாரமாக விளையாடிய நியூசிலாந்தின் ஜேமிசன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் 
 
இதனை அடுத்து சாம்பியன்ஸ்ஷிப் கோப்பையை கைப்பற்றிய நியூசிலாந்து அணிக்கு 11.25 கோடி ரூபாய் பரிசு அளிக்கப்பட்டது. தோல்வி அடைந்த இந்திய அணிக்கு 5.75 கோடி ரூபாய் பரிசு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியில் 2-வது இன்னிங்சில் முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்பியதே இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்ன கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குருவைப் பெருமைப்பட வைத்த மாணவன் அபிஷேக் ஷர்மா!

இனி அவரைப் போன்ற வீரர்களுக்குதான் அதிகம் ஆதரவு தரப்போகிறோம்.. கம்பீர் கருத்து!

நான் வியந்த மிகச்சிறந்த பேட்டிங் அபிஷேக் ஷர்மாவுடையதுதான்… ஜோஸ் பட்லர் ஆச்சர்யம்!

உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா.. குவியும் வாழ்த்துக்கள்..!

இந்திய அணியை டாஸின் போது கேலி செய்து ஊமைக்குத்து குத்திய ஜோஸ் பட்லர்!

அடுத்த கட்டுரையில்
Show comments