Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 ரன்களில் வெளியேறிய ரோகித்; 25 ஓவர்களுக்கு 3 விக்கெட் இழந்து தவிக்கும் இந்தியா

Webdunia
செவ்வாய், 17 ஜூலை 2018 (18:54 IST)
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 25 ஓவர்களுக்கு 3 விக்கெட்டை இழந்து திணறி வருகிறது.

 
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது.
 
தொடக்க வீரரான ரோகித் சர்மா 2 ரன்களில் வெளியேறினார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் விராட் கோஹ்லி அரைசதத்துடன் களத்தில் உள்ளார். தவான் 44 ரன்களில் வெளியேறினார். தினேஷ் கார்த்திக் 21 ரன்களில் வெளியேறினார். 25 ஓவர் முடிவில் இந்திய அணி 128 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து திணறி வருகிறது.
 
தற்போது தோனி கேப்டன் கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்துள்ளனர். இந்த ஜோடி நிலைத்து நின்று ஆடினால் மட்டுமே இந்திய அணி சேஸிங்க்கு தேவையான ஸ்கோர் கிடைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிராஜ் பதிலடி குடுத்தது RCBக்கு இல்ல.. இந்தியா டீமுக்கு..! - ஷேவாக் கருத்து!

கோலியின் விக்கெட்டால் கண்டபடி திட்டுவாங்கும் பாலிவுட் நடிகர்… ஏன்யா இப்படி பண்றீங்க!

நான் எமோஷனலாக இருந்தேன்… ஆனால்? –தாய்வீடு RCB க்கு எதிராக விளையாடிய அனுபவத்தைப் பகிர்ந்த சிராஜ்!

நான்கு ஆண்டுகளாக அந்த பந்தைப் பயிற்சி செய்தேன்.. அதற்கு நான்தான் பேர் வைக்கவேண்டும்- சாய் கிஷோர்!

ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்…!

அடுத்த கட்டுரையில்
Show comments