Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூர் அணிக்கு யாராவது ஞாபகப்படுத்துங்கள்! இது 20-20 மேட்ச்

Webdunia
திங்கள், 17 ஏப்ரல் 2017 (04:57 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் நேற்றைய ஆட்டத்தில் டெஸ்ட் மேட்ச் போல மிகவும் மெதுவாக விளையாடிய பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனர். இதனால் பெங்களூர் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.



 


நேற்றைய போட்டி பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் பெங்களூர் மற்றும் புனே அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த புனே அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்தௌ 161 ரன்கள் எடுத்தன

விராத் கோஹ்லி, வாட்சன், டிவில்லியர்ஸ் ஆகிய சூப்பர் பேட்ஸ்மேன் உள்ள பெங்களூர் அணி இந்த ஸ்கோரை எளிதில் எட்டிவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெங்களூர் பேட்ஸ்மேன்களின் மெதுவான ஆட்டம் மற்றும் சரியான இடைவெளியில் விழுந்த விக்கெட்டுக்கள் காரணமாக அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து வெறும் 134 ரன்களே எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் புனே அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 விக்கெட்டுக்களை வீழ்த்திய புனே அணியின் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமர்சனங்களை விலக்கிவைத்துவிட்டு… இதுதான் எனது வேலை –ஆட்டநாயகன் கோலி!

மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளைப் பார்த்துக் கொண்டிருப்பது எனக்குப் பிடிக்காது- பாக். கேப்டன் விரக்தி!

அடடா! என்னவொரு ரியாக்‌ஷன்… ஷுப்மன் கில்லை அவுட்டாக்கி வைரலான பாக் வீரர்!

கோலி சதமடிக்கக் கூடாது என்றுதான் பாண்ட்யாவை அனுப்பினாரா கம்பீர்?... ரசிகர்கள் கொந்தளிப்பு!

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டின்னா குஷியாகிடுவாரு?... ரன் மெஷின் கோலி படைத்த வித்தியாசமான சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments