Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற விராத் கோஹ்லி எடுத்த அதிரடி முடிவு!

Webdunia
வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (19:09 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 26வது போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்டது. 
 
இதில் பெங்களூரு கேப்டன் விராட் கோலி டாஸ் வென்றார். இதனை அடுத்து அவர் பந்துவீச்சை தேர்வு செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்னும் சில நிமிடங்களில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
பெங்களூர் அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று ஒரே ஒரு போட்டியில் மட்டும் தோல்வி அடைந்து உள்ளது என்பதும் அந்த அணி 10 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது, பஞ்சாப் அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றியும் நான்கில் தோல்வியும் அடைந்து புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 இன்று விளையாடும் இரு அணி வீரர்கள் குறித்த பெயர்கள் பின்வருமாறு
 
பெங்களூரு: விராத் கோஹ்லி, படிக்கல், ரஜத் படிதார், மாக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், ஷாபஸ் அகமது, டேனியல் சாம்ஸ், ஜேமிசன், ஹர்ஷல் பட்டேல், சிராஜ், சாஹல்,
 
பஞ்சாப் அணி: கே.எல்.ராகுல், பிரப்சிம்ரான் சிங், கிறிஸ் கெய்ல், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், ஷாருக்கான், கிறிஸ் ஜோர்டான், ஹர்ப்ரீத் பிரார், ரவி பிஸ்னோய், ஷமி, ரிலே மெரிடித், 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

185 ரன்களுக்குள் சுருண்ட இந்திய அணி.. ஸ்காட் போலண்ட் அபாரம்!

ரோஹித் ஒன்றும் GOAT இல்லை… அவரை நீக்கியதை மறைக்கத் தேவையில்லை- முன்னாள் வீரர் கருத்து!

ரோஹித்தை நீக்கியுள்ளார்கள்.. அதை ஏன் வெளியில் சொல்ல மாட்டேன் என்கிறார்கள்.. கிண்டல் செய்த ஆஸி வீரர்!

5வது டெஸ்ட் போட்டியிலும் சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள்.. 8 விக்கெட்டுக்கள் காலி

46 ஆண்டுகால ஏக்கம்… சிட்னி மைதானத்தில் சாதனைப் படைக்குமா பும்ரா தலைமையிலான அணி?

அடுத்த கட்டுரையில்
Show comments