Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் நினைத்ததை எல்லாம் சாதித்துவிட்டேன்… ரவி சாஸ்திரி பெருமிதம்!

Webdunia
சனி, 18 செப்டம்பர் 2021 (16:44 IST)
ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக 3 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் விரைவில் அவரின் பணிக்காலம் முடிய உள்ளது.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி சில ஆண்டுகள் செயல்பட்டு வருகிறார். ஆனாலும் கோலியின் கைப்பாவையாகதான் அவர் செயல்படுகிறார் என்ற விமர்சனமும் எழுந்தது.  இந்நிலையில் டி 20 உலகக்கோப்பையோடு அவரின் பதவிக்காலம் முடிகிறது.

இந்நிலையில் பயிற்சியாளராக பணியாற்றியது குறித்து அவர் மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் ‘இந்திய அணி டி 20 உலகக்கோப்பையை வென்றால் அது மிகவும் சிறப்பாக இருக்கும். ஆனால் அதை விட பெரிய சாதனைகளை இந்திய அணி செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் இரண்டு முறை தொடரை வென்றது. இங்கிலாந்தில் முன்னிலை மற்றும் எல்லா நாடுகளையும் அவர்களின் சொந்த மண்ணில் வீழ்த்தியது என நான் நினைத்ததை என சாதித்துவிட்டதாக உணர்கிறேன்’ என பெருமிதமாக பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ராவுக்கும் ரோஹித்துக்கும் நன்றி… மீண்டும் இந்திய ரசிகர்களை ‘சைலன்ஸ்’ ஆக்கிய கம்மின்ஸ்!

கடுமையாகவே போராடினோம்… கேப்டன் பும்ரா வருத்தம்!

‘எங்களுக்கு என்ன கிரிக்கெட்டா தெரியும்?.. நாங்க டிவில பேசுறவங்கதானே?’- ஊமைக் குத்தாய் குத்திய கவாஸ்கர்!

மாற்றங்கள் நன்மைக்கே…இந்திய அணி குறித்து கம்பீர் கருத்து!

மூன்றாம் நாளில் இரு அணி வீரர்களும் பிங்க் நிற ஜெர்ஸியில் விளையாடக் காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments