Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை நிராகரித்த டிராவிட் – இதுதான் காரணம்!

Webdunia
செவ்வாய், 7 ஜூலை 2020 (07:43 IST)
இந்திய அணிக்குப் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு ராகுல் டிராவிட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போது அதை அவர் மறுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளேவுக்கும் கேப்டன் விராட் கோலிக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கும்ப்ளே 2017 ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் ரவி சாஸ்தரி பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றார். ஆனால் அவருக்கு முன்னதாக பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க சொல்லி ராகுல் டிராவிட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டிருந்த வினோத் ராய் தெரிவித்துளார்.

இதுகுறித்து ‘ராகுல் டிராவிட், தன் மகன்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும் என விரும்பியதாக தெரிவித்தார்’ என ராய் தெரிவித்துள்ளார். அப்போது டிராவிட் 19 வயதினருக்கான அணிக்கு பயிற்சியாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments