Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் எடுத்த அதிரடி முடிவு

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (19:11 IST)
டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் எடுத்த அதிரடி முடிவு
ஐபிஎல் தொடரின் 17வது போட்டியான இன்று மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளன. இன்றைய போட்டியில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் பஞ்சாப் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளது. இதனை அடுத்து மும்பை இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மும்பை அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றியும் இரண்டில் தோல்வியும் அடைந்து உள்ளன என்பதும் பஞ்சாப் அணி நான்கு போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியும் 3 தோல்வியும் அடைந்து உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் மும்பை அணியுடன் 4 புள்ளிகளுடன் இணைந்து கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று விளையாடும் இரண்டு அணிகளின் வீரர்கள் பெயர் பின்வருமாறு:
 
மும்பை அணி: டீகாக், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு, க்ருணால் பாண்ட்யா, ஜெயந்த் யாதவ், ராகுல் சஹார், பும்ரா, டிரெண்ட் போல்ட்
 
பஞ்சாப் அணி: கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், ஷாருக்கான், ஹென்ரிக்ஸ், ஃபேஇயன் அலன், ஷமி, ரவி பிஸ்னோய், அர்தீப் சிங்,

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments