Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற பஞ்சாப் எடுத்த அதிரடி முடிவு

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (19:10 IST)
ஐபிஎல் தொடரின் 42வது போட்டி இன்று லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்ற நடைபெற உள்ளது 
 
இன்றைய போட்டியில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் பஞ்சாப் அணி டாஸ் வென்றதை அடுத்து பந்து வீச முடிவு செய்து உள்ளது 
 
இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் லக்னோ அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
புள்ளி பட்டியலில் 10 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் லக்னோ அணி உள்ளது என்பதும் பஞ்சாப் அணி 8 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி விடும் என்பதும், அதேபோல் லக்னோ அணியின் வெற்றி பெற்றாலும் 3வது இடத்திற்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

பாகிஸ்தான் வீரர்கள் யாருமே இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை… ஹர்பஜன் சிங் கருத்து!

துபாயில் இருந்து தென்னாப்பிரிக்கா கிளம்பிய இந்திய அணி பயிற்சியாளர் மோர்னே மோர்கல்!

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது 2025: விருதுகளை வென்ற மனு பாக்கர், மிதாலி ராஜ்!

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வெல்லும்… முன்னாள் வீரர் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments