Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பி எம் கேருக்கு நிதியளித்த பேட் கம்மின்ஸ்!

Webdunia
திங்கள், 26 ஏப்ரல் 2021 (18:43 IST)
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவல் மிக வேகமாக பரவி வரும் நிலையில் ஆஸி கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ் 5000 டாலர் நன்கொடை அளித்துள்ளார்.

இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார் ஆஸியின் பேட் கம்மின்ஸ். நடப்பு சீசனில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்களில் அவரும் ஒருவர். இந்நிலையில் இப்பொது இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் பிரதமர் நிவாரண நிதிக்கு 5000 டாலர் நன்கொடையாக அளித்துள்ளார். இதுபோல மற்ற வீரர்களும் நிதியளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அபிஷேக் ஷர்மாவும், ஷுப்மன் கில்லும் விளையாடும் போது நான் பதற்றமாகிவிடுவேன் – யுவ்ராஜ் சொன்ன காரணம்!

சம்பளம் கொடுக்க கூட வக்கில்லை.. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மீது பயிற்சியாளர் புகார்.

‘டாஸும் மைதானமும்தான் காரணம்.. ’ தோல்விக்குப் பின் பேசிய கேப்டன் பண்ட்!

பேசவந்த சஞ்சீவ் கோயங்காவைக் கண்டுகொள்ளாமல் சென்ற கே எல் ராகுல்..!

கோயங்கா கிட்ட பண்ட் மாட்டல… பண்ட் கிட்டதான் கோயங்கா மாட்டிகிட்டாரு – நெட்டிசன்கள் ட்ரோல்!

அடுத்த கட்டுரையில்
Show comments