Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐசிசி சாம்பியன் ஆஃப் த மந்த்… தட்டிச் சென்ற ரிஷ்ப் பண்ட்!

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (08:33 IST)
ஐசிசி மாதந்தோறும் விருதுகளை அளிக்க உள்ளதாக அறிவித்த நிலையில் முதல் மாதத்துக்கான விருதை ரிஷப் பண்ட் தட்டிச் சென்றுள்ளார்.

சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் இப்போது புதிய முன்னெடுப்பாக இனிமேல் விருதுகளை மாதம் தோறும் வழங்க உள்ளது. இதற்கான வீரர்கள் பரிந்துரையை ரசிகர்கள் ஆன்லைன் மூலமாக செய்யலாம் என அறிவுறுத்தியுள்ளது. இந்த விருதுகள் மாதம்தோறும்  முதல் திங்கள் கிழமை அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் விருதுக்காக இந்திய அணியைச் சேர்ந்த ரிஷப் பண்ட், அஸ்வின், நடராஜன் மற்றும் சிராஜ் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருந்தன.

இந்நிலையில் இப்போது முதல் விருது இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய தொடரில் நெருக்கடியான நிலையில் களமிறங்கிய சிறப்பாக விளையாடிய அவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments