Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சச்சின் குறித்த ரகசியத்தை வெளியிட்ட பாகிஸ்தான் வீரர்

Webdunia
வியாழன், 14 மே 2020 (20:38 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரைப் பற்றி முன்னாள் பாகிஸ்தான வீரரும் விக்கெட் கீப்பருமான ரஷீத் லத்தீப் புகழ்ந்து கூறியுள்ளார்.

சச்சின் குறித்து அவர் கூறியுள்ளதாவது :

சச்சின் டெண்டுல்கள் தனித்தன்மை உடையவர். நான் ஸ்டெம்புக்கு பின் நின்று எது சொன்னாலும் அவரது சிரிப்பு மட்டுமே பதிலாக இருக்கும்.  ஆனால் மற்ற வீரர்கள் அப்படி இருக்க மாட்டார்கள். குறிப்பாக சச்சின் டெண்டுல்கரை அனைவருக்கும் பிடிக்கக் காரணம், அவர் சதம் அடித்தாலும் வார்த்தைகளால் யாரையும் காயப்படுத்த மாட்டார். மைதானத்தில் எப்போதும் அவர் நடந்து கொள்ளும்விதம் அனைவருக்கும் ஞாபகம் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘ ஈ சாலா கப் நம்தே’ என சொல்வதை நிறுத்துங்கள்… முன்னாள் வீரருக்குக் கோலி அனுப்பிய குறுஞ்செய்தி!

மனைவிக்கு எத்தனைக் கோடி ஜீவனாம்சம் கொடுக்கிறார் சஹால்?... வெளியான தகவல்!

அவர் இருப்பதால் கோலி அழுத்தமில்லாமல் விளையாடலாம்- டிவில்லியர்ஸ் கருத்து!

மும்பை இந்தியன்ஸ் அணிக்குக் கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ்..!

15 நிமிடங்களில் விற்று தீர்ந்த சிஎஸ்கே போட்டிக்கான டிக்கெட்: ரசிகர்கள் ஏமாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments