Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு கொரோனா: தென்னாப்பிரிக்கா செல்வாரா?

Webdunia
புதன், 17 மார்ச் 2021 (19:07 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விரைவில் தென்ஆப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் செல்ல இருக்கும் நிலையில் திடீரென பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவர் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விரைவில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர் கொண்ட போட்டிக்காக தென்னாப்பிரிக்கா செல்ல உள்ளது. மார்ச் 27ஆம் தேதி பாகிஸ்தானில் இருந்து கிரிக்கெட் அணி கிளம்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா தொடரில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் சோதனை எடுக்கப்பட்டது. அதில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
தென்னாப்பிரிக்கா செல்லும் முன் அவர் முழுமையாக குணம் அடைந்தால் மட்டுமே அவர் தென்னாப்பிரிக்காவுக்கு அனுமதிக்கப்படுவர் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ராவுக்கும் ரோஹித்துக்கும் நன்றி… மீண்டும் இந்திய ரசிகர்களை ‘சைலன்ஸ்’ ஆக்கிய கம்மின்ஸ்!

கடுமையாகவே போராடினோம்… கேப்டன் பும்ரா வருத்தம்!

‘எங்களுக்கு என்ன கிரிக்கெட்டா தெரியும்?.. நாங்க டிவில பேசுறவங்கதானே?’- ஊமைக் குத்தாய் குத்திய கவாஸ்கர்!

மாற்றங்கள் நன்மைக்கே…இந்திய அணி குறித்து கம்பீர் கருத்து!

மூன்றாம் நாளில் இரு அணி வீரர்களும் பிங்க் நிற ஜெர்ஸியில் விளையாடக் காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments