Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி: பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2017 (23:36 IST)
சமீபத்தில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்று பாரத நாட்டிற்கு பெருமை சேர்த்த பெட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தற்போது நடைபெற்று வரும் புகழ்பெற்ற ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியில் தோல்வியை தழுவினார்



 


இன்று நடந்த முக்கிய போட்டி ஒன்றில் பி.வி.சிந்து  தைபே வீராங்கனை டாய் சி யிங் இடம் 21-14, 21-10 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்

முந்தைய போட்டியில் இந்தோனேசிய வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெறும் போட்டியில் வெற்றி பெற்ற பி.வி. சிந்து காலிறுதியில் தோல்வி அடைந்ததால் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்க முட்டையிடும் வாத்தை கொன்னுடாதீங்க! - பும்ரா குறித்து முகமது கைஃப் கவலை!

அமைதியே சிறந்த இசை… மனைவியை இன்ஸ்டாவில் ‘unfollow’ செய்த சஹால்!

என் தம்பிகளுக்குதான் எப்போதும் என் ஆதரவு… கைகொடுத்த யுவ்ராஜ் சிங்!

சாம்பியன்ஸ் ட்ரோபியில் ‘கம்பேக்’ கொடுக்கிறாரா ஷமி?

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட்.. 10 விக்கெட் வித்தியாசத்தில் தெ.ஆ. வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments